Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை தள்ளிவைக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (15:33 IST)
சிறிலங்காவில ் மனி த உரிம ை மீறல்கள ் மிகவும ் ஆபத்தா ன கட்டத்தின ை அடைந்துள்ளதா க மனி த உரிம ை அமைப்புக்கள ் தெரிவித்த ு வருகின் ற போதும ், சிறிலங்காவிற்க ு எதிரா ன தீர்மானத்த ை தள்ளிவைக் க ஐரோப்பி ய ஒன்றியம ் தீர்மானித்துள்ளதா க ஐரோப்பி ய ஒன்றியத்த ை சே‌ர்‌ந்த அ‌திகா‌ரி ஒருவர ் தெரிவித்துள்ளார ்.

தனத ு பெயரைக ் குறிப்பி ட விரும்பா த அந்த அ‌திகா‌ர ி, சிறிலங்க ா அர‌சி‌ற்கு எதிரா ன தீர்மானத்த ை ஜெனீவாவில ் நடைபெறும ் ஐ. ந ா. வின ் மனி த உரிம ை சபையிலும ், பிரஸ்செல்சில ் உள் ள ஐரோப்பி ய ஒன்றி ய நாடாளுமன்றத்திலும ் கொண்ட ு வருவதற்க ு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இரு‌ந்தாலு‌ம் அடு‌த்த மாதம ் சிறிலங்காவிற்க ு செல்லவுள் ள ஐ. ந ா. வின ் மனி த உரிம ை அமைப்பின ் ஆணையாளர ் லூய்ஸ ் ஆர்பரின ் பயணத்தி‌ற்கு‌ப் ‌பிறக ு அதன ை நடைமுறை‌ப்படு‌த்த ஐரோப்பி ய ஒன்றியத்தின ் தலைம ை நாடா ன போ‌ர்‌ச்சு‌க்க‌ல ் தீர்மானித்துள்ளத ு. ஆர்பரின ் பயணத்தில ் ஏற்படும ் விளைவுகள ் வர ை காத்திருப்பதற்க ு ஐரோப்பி ய ஒன்றியம் முடிவு செ‌ய்து‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஆனால ் கடந் த இர‌ண்டு ஆ‌ண்டுக‌ளி‌ல் சிறிலங்க ா அரசின் வ‌ற்புறு‌த்த‌ல் காரணமா க , ஐரோப்பி ய ஒன்றியம ் சிறிலங்காவிற்க ு எதிரா க கொண்டுவர‌விரு‌ந்த தீர்மானத்த ை மூன்ற ு தடவ ை ஒத்திவைத்தது எ‌ன்பது குறிப்பிடத்தக்கத ு.

இதனிடைய ே ஆர்பரின ் சிறிலங்க ா பயணத்தைத ் தொடர்ந்த ு ஒர ு சிறப்புக ் கூட்டத்தை நட‌த்தவேண்டும ் என்று ச‌ர்வதேச மன்னிப்புச ் சபையின ் பிரதிநிதியா ன பீ‌ட்ட‌ர ் ஸ்பிலின்டர ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments