Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நாடுகளுக்கு ராஜபக்சே கண்டனம்!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (15:26 IST)
சர்வதேச நாடுகள ் இரட்டைப ் போக்குடன ் செயல்படுகின்றன என்ற ு ஐக்கி ய நாடுகள ் சபையின ் 62 ஆவது மாநாட்டில் சிறிலங்க ா அதிபர ் மகிந் த ராஜபக்சா குற்றம ் சாற்றியுள்ளார ்.

ஐ.நா. மாநாட்டில ் மகிந் த ராஜபக்சா ஆற்றிய உரையின் முக்கி ய விவரம் வருமாற ு :

ப ல நாடுகள ் இணைந் த ஒர ு கூட்டமைப்பின ் கீழ ், அந்தந் த நாடுகளின ் பிரச்சினைகள ை, சரியா ன வகையில ் தீர்ப்பத ு தொடர்பா க ஆராய்வதற்கும ் இணைந்த ு செயறல்படுவதற்கும ே ஐ. ந ா. சப ை உருவாக்கப்பட்ட ு அதில ் நாம் உறுப்பினர்களா க இருக்கிறோம ்.

இருப்பினும ், இந் த கட்டுக்கோப்புக்குள ் நிற்கத ் தவறும ் சி ல நாடுகள ை, குற்றவாளிக் கூண்டில ் நிறுத்த ி தண்டிக்கும ் சூழ்நிலைய ே இங்க ு நிலவுகிறத ு. ஒன்றிணைந்த ு தீர்வைத ் தேடுவதற்குப ் பதிலா க, இங்கு உறுப்பினர்களாக உள்ள ப ல நாடுகள ், ஒன்றுக்கொன்ற ு சந்தேகப்படுவதும ், தங்களுக்க ு இடையில ் சுவர்களைக ் கட்டியெழுப்ப ி எதிர்த்திசையில ் நிற்பதையும ் பார்க் க முடிகிறத ு.

மிகவும ் பழைம ை வாய்ந் த, முன்னேற்றமுடை ய பண்டை ய நாகரீகத்தைக ் கொண் ட நாட ு சிறிலங்க ா என்பதில ் பெருமையடைகிறோம ். கிரேக்க, ரோம நாகரீகங்களையும ் நைல ் நதியைச் சார்ந்த பழம ை வாய்ந் த நாகரீகத்தையும ் ஒத் த சிறிலங்காவில ், மிகவும ் குறிப்பிடத்தக் க விசயமா க, மிகப ் பழம ை வாய்ந் த, இன்றும ் பேசப்படுகின் ற இர ு மொழிகளா ன சிங்களம ் , தமிழ ் ஆகியவற்றைக ் குறிப்பி ட வேண்டும ்.

நாட்டின ் வடக்கில ் மி க மோசமா ன எதிர்ப்புக்களுக்கும ் பிரச்சினைகளுக்கும ் காரணமா ன பயங்கரவாதக ் குழுவிடமிருந்த ு, கிழக்க ை மீட்டுள்ளோம ். அங்க ு சட்டத்தையு ம ஒழுங்கையும ் வேகமாகக ் கொண்ட ு வந்துள்ளோம ்.

கிழக்கில ் மீள்கட்டுமானப ் பணிகள ை ஏற்கனவ ே முன்னெடுத்துள்ளதுடன ், நாட்டின ் முதன்ம ை மிக் க மீளமைப்ப ு மற்றும ் புனர்நிர்மாணப ் பணிகளுக்கா ன முன்னுதாரணமா ன பகுதியா க கிழக்க ை அறிவித்துள்ளோம ்.

அடுத் த வருடத்தில ் அப்பகுதியில ் மாகா ண மற்றும ் நகராட்சித ் தேர்தல்கள ை நடத்தத ் திட்டமிட்டுள்ளோம ். கிழக்கில ் ப ல முன்னேற்றகரமா ன நடவடிக்கைகள ை மேற்கொள்ள சர்வதேச நாடுகளுக்கு நிறை ய வாய்ப்புக்கள ் உருவாக்கப்பட்டுள்ள ன.

இராணு வ வெற்றியொன்றைப ் பெறுவதற்க ு பயங்கரவாதிகளுக்க ு வாய்ப்பில்ல ை என்பத ை அவர்களுக்க ு உணர்த்தும ் வகையில ் அழுத்தம ் கொடுப்பதற்காகவ ே நாம ் இராணுவத ் தாக்குதல்களைத ் தொடுத்தோம ். இருப்பினும ், துரதிர்ஷ்டவசமா ன இந்தப ் பிரச்சினைக்க ு, பேச்சின ் மூலமா ன கௌரவமா ன தீர்வைக ் காண்பத ே எங்களின் இலட்சியமா க இருக்கிறத ு. இதற்காகவ ே, அனைத்த ு கட்சிக்குழுவினரும ் வெற்றியுடன ் செயற்பட்ட ு வருகின்றனர ்.

25 வருடகா ல மோசமா ன பயங்கரவாதத ் தாக்குதல்கள ் பிரச்சினைகளுக்க ு மத்தியிலும ், சிறிலங்க ா வேகமா ன முன்னேற்றங்களை அடைந்துள்ளத ு. சர்வதேச மனி த உரிம ை அமைப்புக்களுடனும ் அவர்களத ு திட்டங்களுடனும் இணைந்தே எங்கள் அரச ு செயல்படுகிறத ு. சர்வதேச நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் எங்கள் நாட்டுக்க ு வந்த ு செல் ல நாங்கள் அனுமத ி வழங்குகிறோம ்.

புத் த மதத்தின ் உயர்ந் த தத்துவங்களின ் அடிப்படையில ் செயல்படும ் எங்கள் நாட ு, ஒவ்வொர ு மனிதனின ் தனி மனி த உரிமைய ை மதித்த ு நடக்கிறத ு. சம ய, பொருளாதா ர, பதவ ி கைப்பற்றல்களுக்கா க, எந்தவொர ு தன ி மனிதனின ் உரிமையையும ் மதிக்கத ் தவறியதாகவ ோ, யாருடைய உயிரையும ் பறித்ததாகவ ோ எங்கள் நாட்டுக்க ு வரலாற ு இல்ல ை.

இதேவேள ை, எந்தவொர ு நாடும ், தனத ு அரசியல ் ஆதாயங்களுக்கா க, பிறிதொர ு நாட்டின ் மனி த உரிம ை குறித் த விசயங்கள ை கருவியாகப ் பாவிக்கக ் கூடாத ு. மனி த உரிம ை மதிக்கப்ப ட வேண்டுமென்பதுடன ், அதை சர்வதேச நாடுகள் தங்களின் அரசியல ் ஆதாயங்களுக்குப ் பயன்படுத் த முயற்சிக்கக ் கூடாத ு.

பயங்கரவாதத்தால ் ப ல நாடுகள ் பாதிப்படைந்துள்ள ன. மோசமா ன பயங்கரவாதத்தால ் ஏற்கனவ ே பாதிப்படைந் த ப ல நாடுகளின ் பிரதிநிதிகளும ் இங்க ே உள்ளனர ். நியூயார்க ், மும்ப ை, கெய்ர ோ, லண்டன ், கொழும்ப ு என்ற ு எங்க ு பயங்கரவா த தாக்குதல ் இடம்பெற்றாலும ், அதில ் அப்பாவிப ் பொதுமக்கள ே கொல்லப்படுகிறார்கள ். பயங்கரவாதம ் எங்க ு நடந்தாலும ் அத ு பயங்கரவாதம ் தான ். பயங்கரவாதத்தில ் நல்லத ு என்ற ு எதுவும ் இல்ல ை.

உலகின ் எந்தப ் பாகத்தில ் நடக்கும ் பிரச்சனைகளும ், உல க பொருளாதாரத்தைப ் பாதிக்கும ். மத்தி ய கிழக்க ு நாடுகளில ் நிலவும ் இனப ் பிரச்சனைகள ் உல க பொருளாதாரத்தைப ் பாதிக்கின்ற ன. ஒவ்வொர ு நாட்டிலும ் நடக்கும ் பிரச்சினைகள ை, அந்தந் த நாட்டின ் சூழ்நிலைக்கேற் ப தீர்ப்பதற்க ு முயற்சிப்பத ு அவசியம ். அல்லத ு அந் த நாட்ட ு மக்கள ், தீர்வில ் திருப்திகொள் ள வாய்ப்பில்ல ை. இத ு ஜனநாயகத்திற்கும ் ஒர ு சவாலா க அமைந்துவிடும ்.

பாலஸ்தீனப ் பிரச்சினைக்க ு ஒர ு நிரந்தரத ் தீர்வ ு காணப்படுவத ு அவசியம ். தனக்கெ ன ஒர ு தனியா ன சுதந்தி ர நாட்ட ை உருவாக் க நீண்டகாலமா க முயற்சியெடுத்த ு வரும ் அவர்களுக்க ு சர்வதேச நாடுகள் உதவவேண்டும ்.

தவறா ன நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில ் நித ி சேகரிக்கும ் விசயத்தைத ் தடுப்பதற்க ு ஐக்கி ய நாடுகள ் சப ை நடவடிக்க ை எடுப்பதுடன ், அதற்கா ன செலவுகளைக ் கவனிக்க அதிகமான நிதியை ஒதுக்கீட ு செய் ய வேண்டும ்.

" மகிந் த சிந்தன ை" அடிப்படையில ் எதிர்வரும ் 10 ஆண்டுகளில ் எங்கள் நாட்டை மீட்டெடுக்கும் திட்டத்த ை வகுத்துள்ளோம ். பயங்கரவாதிகளிடமிருந்த ு மீட்டெடுக்கும ் பகுதிகள ை மீண்டும் சீரமைக்க முன்னுரிம ை வழங்கப்படும்.. கிராம அளவிலும ், தேசிய அளவிலும ் பல வகையான வளர்ச்சித ் திட்டங்களைத ் தீட்டியுள்ளோம ்.

இயற்கைச் சீற்றங்களாலும ், சர்வதேசப் பங்குச் சந்தையின ் உறுதித்தன்ம ை இன்மையாலும ், எங்கள் நாட ு கடுமையாகப ் பாதிப்படைந்துள்ளத ு. உல க எண்ணெய்ச ் சந்தையின ் விலையுயர்வும ் எங்கள் நாட்டில ் உணவுப ் பொருள ் விலையேற்றத்த ை உருவாக்கியுள்ளத ு. இப்பட ி பாதிப்படைந் த நாடுகளுக்க ு, சிறப்ப ு நிதியுதவ ி வழங் க, உல க வங்கியும ் ஏனை ய நித ி நிறுவனங்களும் தனிப்பட்ட புதி ய நிதித ் திட்டங்கள ை அறிமுகம ் செய்த ு உத வ வேண்டும ்.

பயங்கரவாதத்த ை ஒழிக்கவும ், ஜனநாயகத்தைக ் கட்டியெழுப்பவும ் நாம ் ஒன்றிணைந்த ு பாடுபடுவோம ் என்ற ு உறுதியெடுப்போம ் என்றார ் அவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments