Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிகளுட‌ன் பே‌சத் தயா‌ர் : ‌சி‌றில‌ங்கா அ‌றி‌‌வி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (18:43 IST)
‌ அமை‌தி‌ப் பே‌ச்சை ‌‌மீ‌ண்டு‌ம் தொட‌ங்க விடுதலை‌ப் பு‌லிக‌ள் தயா‌ர் ‌எ‌ன்றா‌ல் இராணுவ நடவடி‌க்கைகளை ‌‌நிறு‌த்‌தி‌‌வி‌ட்டு அவ‌‌ர்களுட‌ன் பே‌ச்ச நா‌ங்களு‌ம் தயாராக உ‌ள்ளோம் எ‌ன்று ‌சி‌றில‌ங்கா அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு!

‌ விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான இராணுவ நடவடி‌க்கைகளு‌க்கு‌ப் பொறு‌ப்பு வ‌கி‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்கா பாதுகா‌ப்பு‌த் துறை‌ச ் செயல‌ர் கோ‌த்தபாய இராஜப‌க்ச ா, கொழு‌ம்‌பி‌ல் இரு‌ந்து வெ‌ளிவரு‌ம் ஆ‌ங்‌கில நா‌ளித‌‌ழ் ஒ‌ன்‌றி‌‌ற்கு அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌யி‌ல ், ‌ விடுதலை‌ப் பு‌லிக‌ள் பே‌சுவதற்கு முன்வந்தால் அவ‌ர்க‌ளுக்கு எதிரான இராணுவ நடவடி‌க்கைக‌ளு‌க்கு அழு‌த்த‌ம் கொடு‌க்க‌ப்பட மா‌ட்டாது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

அ‌திப‌ர் ம‌கி‌ந்த இராஜப‌க்சா‌வி‌ன் த‌ம்‌பியான கோ‌த்தபாய இராஜப‌க்சா ''முடிவு ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் கை‌யி‌ல் உ‌ள்ளது. அவ‌ர்க‌ள் இ‌ந்த வா‌ய்‌ப்பை மறு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள் எ‌‌ன்று ந‌ம்பு‌கிறே‌ன ்'' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ன்று தொட‌ங்‌கியு‌ள்ள ஐ.நா‌.வி‌ன் 62வது வருடா‌‌ந்‌திர மாநா‌ட்டி‌ல் பேசுவத‌ற்காக அ‌திபர் ம‌கி‌ந்த இராஜப‌க்சா ‌நியூயா‌ர்‌க் செ‌ன்று‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ந்த அ‌றி‌வி‌ப்பு வெ‌ளியா‌கியு‌ள்ளது.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் ‌நீ‌‌ண்டகாலமாக நட‌ந்துவரு‌ம் இன‌ச் ‌சி‌க்கலிற்‌க்கு இராணுவ ‌ரீ‌தி‌யி‌‌ல் ‌தீ‌‌ர்வுகாண முடியாது எ‌ன்று‌ம ், அமெரிக்க ா, சிறிலங்காவின ் ந‌ட்ப ு நாடு என் ற வகையி‌ல் தம்மால ் முடிந்தவரை உதவுவதற்குத ் தயாராகவுள்ளது எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்க‌த் தூத‌ர் ராப‌ர்‌ட் ‌பிளே‌க் கொழு‌ம்‌பி‌ல் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு மு‌ன்பு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

'' சிறிலங்க ா அரசு கடந் த சி ல மாதங்களில ் முக்கி ய வெற்றிகள ் சிலவற்ற ை பெற்றுள்ளத ு. கிழக்கிலிருந்த ு தமிழீ ழ விடுதலைப ் புலிகள ை வெளியேற்றியத ு, அண்மையில ் ஆயுதங்கள ை ஏற்றிவந் த விடுதலைப ் புலிகளின ் கப்பல்கள ை மூழ்கடித்தது ஆ‌கியன முக்கி ய இராணு வ வெற்றிகளாகும ். ஆனால ், இந் த வெற்றிகள ் இலங்கையின ் பிரச்சினைக்க ு இராணு வ ரீதியில ் தீர்வ ு காணமுடியும ா என்ற ு மறுபரிசீலன ை செய்யும ் நிலைக்க ு சிறிலங்க ா அரசாங்கத்த ை தூண்டக்கூடாத ு. அத ு சாத்தியமில்ல ை'' எ‌ன்று ‌பிளே‌க் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌ தி‌ங்க‌ட்‌கிழமை ‌தி‌ரிகோணமலை‌யி‌ல் பே‌சிய கோ‌த்தபாய இராஜப‌க்ச ா, அர‌சிய‌ல் ‌தீ‌ர்வ ு கா‌ண்பத‌ற்கு மு‌ன்பு ‌விடுதலை‌ப் ‌பு‌லிக‌ளி‌ன் படைகளை தோ‌ற்கடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் ‌பு‌லிக‌ளி‌ன் படைகளை‌த் தோ‌ற்கடி‌க்காம‌ல் இல‌ங்கை‌யி‌ல் ‌நீ‌ண்டகாலமாக நட‌ந்துவரு‌ம் இனமோதலு‌க்கு அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு காணமுடியாது எ‌ன்று ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் இராணுவ உய‌ர‌திகா‌ரி ஒருவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கிழ‌க்கு ம‌ற்று‌ம் வட‌க்கு‌ப் பகு‌திக‌ளி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் ச‌‌ண்டைக‌ள் காரணமாக கட‌ந்த 2005ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் முத‌ல் 5000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட அ‌ப்பா‌வி ம‌க்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். பல ஆ‌யிர‌ம் பே‌ர் இட‌ம் பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments