Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுய‌நி‌ர்ணய உ‌ரிமை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பே‌ச்சு : ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:45 IST)
தமிழ ் மக்களின ் சுயநிர்ண ய உரிமைய ை ஏற்றுக்கொண்ட ு அதன ் அடிப்படையில ் சமாதானப ் பேச்சுக்களைத ் தொடர்வதற்கு ச‌ர்வதேச நாடுக‌ள் ஆதரவளிக் க வேண்டும ் என்ற ு தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் வேண்டுகோள ் விடுத்துள்ளனர ்.

கிழக்குத ் தீமோர ் மற்றும ் கொசாவே ா மக்களுக்க ு வழங்கப்பட்டதை போல எ‌ண்ண‌ங்களை வெளிப்படுத்துவதற்கா ன பொருத்தமான வா‌ய்‌ப்பை த‌‌மிழ‌ர்களு‌க்கு வழங்கவேண்டும ் எனவும ் விடுதலைப ் புலிகள ் வலியுத்தியிருக்கின்றனர ்.

ஐ. ந ா. சபையின ் 62 வத ு வருடாந்தக ் கூட்டத ் தொடர ் ஆரம்பமாகியிருக்கும ் நிலையில ், அதற்க ு விடுதலைப ் புலிகளின ் அரசியல்துறையினரால ் அனுப்ப ி வைக்கப்பட்டுள் ள விரிவா ன கடிதம ் ஒன்றி‌‌ல் இக்கோரிக்க ை முன்வைக்கப்பட்டிருக்கிறத ு.

நேற்ற ு திங்கட்கிழம ை (24.09.07) அனுப்ப ி வைக்கப்பட்டுள் ள இக்கடிதத்தில ், சிறிலங்கா அரசு தன்னுடை ய இராணு வ நடவடிக்கைகள ை, இன‌ப் படுகொலைய ை, மோசமா ன மனி த உரிம ை மீறல்கள ை நிறுத்த ி, தமிழ ் மக்களின ் சுயநிர்ண ய உரிமை அடிப்படையில ் பிரச்சினைக்குத ் இறுதித ் தீர்வைக ் காண்பதற்க ு முன்வ ர வேண்டும் என‌‌க் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்காக ச‌ர்வதேச நாடுக‌ள் சிறிலங்க ா அரசை வ‌ற்புறு‌த்த வேண்டும ் எனவும ் அவர்கள ் கேட்டுக்கொண்டுள்ளனர ்.

சிற ிலங்க அர‌சி‌ன் மனி த உரிம ை மீறல்க‌ள ், ச‌ர்வதேச நாடுக‌‌ள் முன்பா க அவர்கள ் மேற்கொள்ளும ் பொய்ப்பிரச்சாரங்கள ், போர் நிறுத் த உடன்படிக்கையைப ் பலவீனப்படுத்தும ் வகையில ் அரச ு திட்டமிட் ட முறையில ் மேற்கொண் ட நடவடிக்கைகள ் தொடர்பாகவும ் தமிழ ் மக்களுடைய ‌விரு‌ப்ப‌ங்க‌ள் தொடர்பாகவு‌ம் அ‌க்கடித‌த்‌தி‌ல் விரிவாகத ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments