Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழா‌‌ய் எ‌ரிவாயு‌ பே‌ச்சு ‌‌: இ‌ந்‌தியா ப‌ங்கே‌ற்காது!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (14:06 IST)
7.4 ‌ பி‌ல்‌லிய‌ன் டால‌ர் ம‌தி‌‌ப்பு‌ள்ள ஈரா‌ன ்- இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன் குழா‌ய் எ‌ரிவாயு‌த் ‌தி‌ட்ட‌‌ம் தொட‌ர்பாக டெ‌க்ரா‌னி‌ல் இ‌ந்த வார‌ம் நடைபெறவு‌ள்ள அ‌‌‌திகாரிகள் ம‌ட்ட‌ப் பே‌ச்சில் கல‌ந்து கொ‌ள்வதை இ‌ந்‌தியா த‌வி‌ர்‌க்கு‌ம் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

பா‌கி‌ஸ்தானுட‌ன் உ‌ள்ள‌க் க‌ட்டண‌ச்‌ சி‌க்க‌ல் ‌தீரு‌‌ம்வரை மூ‌ன்று நாடுக‌ள் பே‌ச்சி‌ல் ப‌ங்கே‌ற்கமா‌ட்டோ‌ம் எ‌ன்று இ‌ந்‌‌தியா கூ‌றியு‌ள்ளது.

எ‌ரிபொரு‌ள் வழ‌ங்கும் ஈரானுட‌ன் நுக‌ர்வோ‌ர்களான பா‌கி‌ஸ்தானு‌ம ், இ‌ந்‌தியாவு‌ம் எ‌ரிவாயு வழ‌ங்கு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் கையெழு‌த்‌திடுவது தொ‌ட‌ர்பாக கரு‌த்து‌க்களை‌ப் ப‌ரிமா‌‌றிக் கொ‌ள்வத‌ற்காக செ‌ப்ட‌ம்ப‌ர் 24 முத‌ல் 26 வரை மூ‌ன்று நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த தொ‌ழி‌ல்நு‌ட்ப வ‌ல்லுந‌ர்க‌ள் ம‌ற்று‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌‌ளி‌ன் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ஈரா‌ன் அழை‌‌ப்பு ‌விடு‌த்‌திரு‌ந்தது. இ‌ந்த ‌விவகாரம் தொட‌ர்பாக மூ‌ன்று நாடுக‌ளி‌ன் அ‌திகா‌ரிகளு‌ம் 27ஆ‌ம் தே‌தி ‌விவா‌தி‌க்கவு‌ள்ளன‌ர்.

" மூ‌ன்று நாடுகளு‌க்கு இடை‌யி‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம் கு‌றி‌த்து‌ப் பேச‌த் தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்பு இருநாடுகளு‌க்கு இடை‌யி‌ல் உ‌ள்ள ‌சி‌க்க‌ல்களை‌த் ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம ்" எ‌ன்று இ‌ந்‌திய‌ப் பெ‌ட்ரோ‌லிய‌ அமை‌ச்சக‌த்‌தி‌ன் உய‌ர‌திகா‌ரி ஒருவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌‌ந்‌தியா‌வி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் வ‌ழியாக 1,035 கிலோ ‌மீ‌ட்ட‌ர் தூர‌த்‌தி‌ற்கு இய‌ற்கை எ‌ரிவாயு‌வை‌க் கொ‌ண்டு வருத‌ற்கான போ‌க்குவர‌த்து‌க் க‌ட்டண‌த்தை பா‌கி‌ஸ்தானு‌க்கு வழ‌ங்குவது தொட‌ர்பாக இரு நாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் ‌வி‌ரிவான பு‌ரித‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஆனா‌ல் இ‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் இருநாடுகளு‌ம் எ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌த்தையு‌ம் எ‌ட்ட‌வி‌ல்லை.

" பா‌கி‌ஸ்தானுட‌ன் உ‌ள்ள இருதர‌ப்பு‌ச் ‌சி‌க்க‌ல்களை ‌தீ‌ர்‌க்காதவரை மூ‌ன்று நாடுகளு‌க்கு இடை‌யிலான பே‌ச்‌சி‌ல் ப‌ங்கே‌ற்க மா‌ட்டோ‌ம் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் பெ‌ட்ரோ‌லிய‌த்துறை செயலாள‌ர் ஃபார‌க் கையூ‌ம் ம‌ற்று‌ம் ஈரா‌ன் பெ‌ட்ரோ‌லிய‌ அமை‌ச்சக‌த்‌தி‌ன் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌‌தி‌நி‌தி ஹெ‌ச். கா‌னி‌மி பா‌ர்ட் ஆ‌கியோ‌ரிட‌ம் தெ‌ரி‌வி‌த்து‌வி‌ட்டோ‌ம ்" எ‌ன்று இ‌ந்‌திய அ‌திகா‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌‌ந்த மாத‌ம் இஸ்லாமாபா‌த்‌தி‌ல் நட‌த்த‌த் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திகா‌ரிக‌ள் இடை‌யிலான இருதர‌ப்பு‌ப் பே‌ச்ச ு, கடை‌சி நேர‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா கல‌ந்துகொ‌ள்ள மறு‌த்ததா‌ல் ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்‌தியா த‌‌விர பா‌கி‌ஸ்தா‌ன் ம‌ற்று‌ம் ஈரா‌ன் அ‌திகா‌ரிக‌ள் ப‌ங்கே‌ற்கு‌ம் மூ‌ன்று நாடுக‌ள் பே‌ச்‌சி‌‌ற்கு‌ப் பிறகு உடனடியாக இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன் இருதர‌ப்பு‌ப் பே‌ச்சு‌க்க‌ள் தொட‌ங்கு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments