Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு செல்லவேண்டாம்: அமெரிக்கா!

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (14:45 IST)
மிகவும் தேவையானால் மட்டுமே பா‌கி‌ஸ்தானு‌‌க்கு செல்ல வேண்டும ். அங்கு இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தால் திரும்பி அமெரிக்காவுக்கு வந்து விடுங்கள் என்று அ‌ந்த நாடு எ‌ச்ச‌ரி‌க்கை எடு‌த்து‌ள்ளது.

ச‌‌‌மீப‌த்‌தி‌ல் அமெரிக்க ா, பாகிஸ்த ா‌ன் ஆ‌கிய நாடுகள ுக்கு சர்வதேச தீவிரவாத ி ஓசாம ா பின்லேடன் மிரட்டல் விட ு‌த்‌திரு‌ந்தா‌ன ். வீடியோவில் தோன்றிய பின்லேடன ், '' அமெரிக்காவுக்கு துணை போகும் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள், மசூதிக்குள் ராணுவத்தை அனுப்பிய முஷரப்பை பழிவாங்குவோம ்'' என்று எச்சரிக்கை விடுத்தான்.

இதனால ், பாகிஸ்தானில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் ந ட‌த்த அ‌‌ல்கொ‌ய்தா ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. அங்குள்ள அமெரிக்கர்களுக்கும் ஆபத்து ஏ‌ற்படு‌ம் சூ‌ழ்‌நிலை உருவா‌கிய ுள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் தேவையானால் மட்டுமே அங்கு செல்ல வேண்டும் ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தால் திரும்பி அமெரிக்காவுக்கு வந்து விடுங்கள் என்றும் கூ‌றியு‌ள்ளது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

Show comments