Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர் தேர்தல்: முஷாரப் 27‌ல் மனுதாக்கல்

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (13:49 IST)
அதிபர ் தேர்தலில ் போட்டிய ிடு‌ம் முஷாரப ் வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி மனு‌த ்தாக்கல ் செ‌‌‌ய்‌க ிறா‌ர் எ‌ன்று பாகிஸ்தான ் முஸ்லிம ் லீக ் ( கிய ூ) கட்சியின ் தலைவர ் ஷுஜாத ் ஹுசேன ் கூ‌றின ா‌ர்.

இஸ்லாமாபாத்தில ் பிரதமர ் சவுகத ் அஜீஸ ை நே‌‌‌ ற்று பாகிஸ்தான ் முஸ்லிம ் லீக ் ( கிய ூ) கட்சியின ் தலைவர ் ஷுஜாத ் ஹுசேன ் சந்தித ்து பேச ினா‌ர். பின்னர ் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், பாகிஸ்தான ் முஸ்லிம ் லீக ் ( கிய ூ) மற்றும ் கூட்டண ி கட்சிகள ் சார்பில ் முஷாரப்ப ை மீண்டும ் அதிபரா க தேர்வ ு செய் ய முடிவ ு செய்யப்பட்ட ு‌ள்ளது. அவ‌ர் வரு‌ம் 27ஆ‌ம் த‌ே‌தி மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர் எ‌ன்றா‌ர்.

முஷாரப்ப ை மீண்டும ் அதிபரா க தேர்வ ு ச ெ‌ய ்வதன ் மூலம ், பாகிஸ்தானில ் அரசியல ் ஸ்திரத்தன்ம ை, அமைத ி, பாதுகாப்ப ு அதிகரிக்கும ் என்ற ு தாம ் நம்புவதாகவும ் மேலு‌ம் அவர ் கூ‌‌றின ார ்.

பாகிஸ்தானில ் அக்டோபர ் 6 ஆம ் தேத ி நடைபெ ற உள் ள அதிபர ் தேர்தலில ், மீண்டும ் போட்டியி ட முடிவ ு செய்துள் ள தற்போதை ய அதிபர ் முஷாரப ், பலுசிஸ்தான ் நகரில ் தனத ு தேர்தல ் பிரசாரத்த ை நாள ை துவக் க திட்டமிட்டுள ்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments