Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌ள்ள அக‌திகளு‌க்கு‌க் குடியு‌ரிமை : சிறில‌ங்கா ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (20:06 IST)
வ‌ன்முறையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு நா‌ட்டை‌வி‌ட்ட ு வெ‌ளியே‌ற ி இ‌ந்‌தியா‌வி‌ல ் த‌‌‌ஞ்சமடை‌ந்து‌ள் ள 20 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட இலங்கைத் தமிழர்கள் த‌ங்களு‌க்க ு குடியு‌ரிம ை பெ ற உதவு‌ம ் வகை‌யி‌‌ல ் பு‌தி ய குடியு‌ரிமை‌ச ் ச‌ட்ட‌த்த ை சிறில‌ங்க ா அரச ு செய‌ல்படு‌த்தவு‌ள்ளத ு.

இ‌ந்‌‌தியா‌வி‌ல ் உ‌ள் ள அக‌திக‌ள ் சிறில‌ங்கக ் குடியு‌‌ரிம ை பெ ற உ‌த‌வ ி செ‌ய்யு‌ம ் வகை‌யிலா ன ச‌ட் ட மசோதாவ ை அமை‌ச்சரவ ை மு‌ன்ப ு ‌ பிரதம‌ர ் ர‌த்ன‌ சிறீ ‌‌ வி‌‌க்‌கிர ம நாயக ே சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர ் எ‌ன்ற ு கொழு‌ம்ப ு நா‌ளித‌ழ ் ஒ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அமை‌ச்சரவை‌யி‌ன ் முடிவ ை அ‌றி‌வி‌த் த அமை‌ச்ச‌ர ் அனுர ா ‌ பி‌ரியத‌ர்சன ா, நா‌ட்ட ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌ற ி வாழு‌ம ் இ‌ந் த ம‌க்க‌ள ் ச‌ட்ட‌ப்பட ி சிறி லங்கக ் குடியு‌ரிம ை உடையவ‌ர்களாக‌க ் கருத‌ப்படுவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌வ்வாற ு இ‌ந்‌‌திய‌ப ் பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள 28,500 இலங்கைத் தமிழர்கள் சிற ில‌ங்க‌க ் குடியு‌ரிமை‌யி‌ன்‌ற ி உ‌ள்ளன‌ர ். அவ‌ர்க‌ளி‌ல ் பல‌ர ் ‌ மீ‌ண்டு‌ம ் இலங்கைக்குத் ‌ திரு‌ம் ப ‌ நினை‌த்தாலு‌ம ், குடியு‌ரிமை‌ச ் ‌ சி‌க்க‌ல ் காரணமா க முறையா ன ஆவணங்களை‌‌ப ் பெ ற முடிவ‌தி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments