Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசோ‌ன் படல‌த்தை‌‌ப் பாதுகா‌க்க ஒ‌ப்ப‌ந்த‌ம்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (14:34 IST)
பு‌வியை‌க ் கா‌க்கு‌ம ் படலமா க உ‌ள் ள ஓசோ‌ன ் படல‌‌த்தை‌ப ் பா‌தி‌க்கு‌ம ் வாயு‌க்க‌ள ் ம‌‌ற்று‌ம ் மாசு‌க்கள ை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் ‌ விசய‌த்‌தி‌ல ் மு‌ன ்பு ‌ தி‌ட்ட‌மி‌ட்டதை‌வி ட வேகமாக‌ செய‌ல்பட‌‌‌க்கூடி ய வகை‌யி‌ல ் பு‌தி ய ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒ‌ன்‌ற ை ஏ‌ற்படு‌த் த 200‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் ஒ‌ப்பு‌க ் கொ‌ண்டு‌ள்ளன‌ர ் எ‌‌ன்ற ு ஐ. ந ா. தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

புறஊதா‌க ் க‌தி‌ர்க‌ளி‌ன ் தா‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து‌ம ் வெ‌ப்ப‌த்‌தி‌லிரு‌ந்து‌ம ் ஓசோ‌ன்படல‌ம ் பு‌வியை‌‌ப ் பாதுகா‌க்‌கிறத ு. இ‌ந்த‌ப ் படல‌த்தை‌ப ் பா‌தி‌க்கு‌ம ் ரசாயன‌ங்களை‌ குறை‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஓசோன ை பா‌தி‌க்கு‌ம ் ஹை‌ட்ரே ா புளோரே ா கா‌ர்ப‌ன்கள ை உ‌ள்ளட‌க்‌கி ய பொரு‌ட்கள ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்வத ை வள‌ர்‌ந் த நாடுக‌ள ் 2020 ஆ‌ம ் ஆ‌ண்டி‌லிரு‌ந்த ு 2030 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்கு‌ள்ளு‌ம ், வளரு‌ம ் நாடுக‌ள ் 2030 ஆ‌ம ் ஆ‌ண்டி‌லிரு‌ந்த ு 2040 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்கு‌ள்ளு‌ம ் க‌ட்டு‌ப்படு‌த்‌த ி ‌ நிறு‌த் த வே‌‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு ஐ. ந ா சு‌ற்று‌ச்சூழ‌ல ் இய‌க்க‌த்‌தி‌ல ் உ‌ள் ள அமெ‌ரி‌க்க ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந்ததா க அமையு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா சு‌ற்று‌ச ் சூழ‌ல ் அமை‌ப்‌பி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ‌ நி‌க ் ந‌ட்டா‌‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் ‌ விவர‌ங்க‌ள ் மா‌ன்‌ட்‌ரிய‌லி‌ல ் நடைபெறு‌ம ் க ூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ வி‌ரிவாக‌க ் கூற‌ப்படு‌ம ். இ‌‌ ந்த ஒப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தாவ‌தி‌ல ் எ‌ந்த‌த ் தாமதமு‌ம ் ஏ‌ற்படாத ு எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கு‌ளி‌ர்சாதன‌ப ் பெ‌ட்டிக‌‌ள ் ம‌‌ற்று‌ம ் ஏ‌ர ் க‌ண்டிசன‌ர்க‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் ஹை‌ட்ரே ா புளோரே ா கா‌ர்ப‌ன்க‌ள ் ஓசோ‌ன ் படல‌த்‌தி‌ல ் துளைய ை ஏ‌ற்படு‌த்து‌‌கி‌ன்ற ன. இதனா‌ல ் ம‌னித‌ர்களு‌க்கு பு‌ற்றுநோ‌ய ் உ‌ள்‌ளி‌ட் ட கொடுமையா ன நோ‌ய்க‌ள ் ஏ‌ற்படு‌‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments