Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் தோ‌ன்‌றினா‌ர் ‌ஃ‌பிட‌ல் கா‌ஸ்‌ட்ரோ!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (14:30 IST)
கொடுமையா ன நோ‌யினா‌ல ் செய‌லிழ‌ந்த ு ‌ வி‌ட்டா‌ர ் அ‌ல்லத ு இற‌ந்து‌வி‌‌ட்டா‌ர ் எ‌ன்ப ன உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு வத‌ந்‌திகளு‌க்க ு மு‌‌ற்று‌ப்பு‌ள்‌ள ி வை‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ‌ கியூபா‌ மு‌ன்னா‌ள ் அ‌திப‌ர ் ‌ ஃபிட‌ல ் கா‌ஸ்‌ட்ரே ா மூ‌ன்ற ு மா த இடைவெ‌ளி‌க்கு‌ப ் ‌ பிறக ு தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் தோ‌ன்‌ற ி பே‌‌ட்டிய‌‌ளி‌த்தா‌‌ ர ்.

த‌ற்போத ு 81 வயதாகு‌ம ் கா‌ஸ்‌ட்ரே ா உலக‌விசய‌ங்க‌ள ், ப‌னி‌ப்போ‌ர ் ம‌ற்று‌ம ் உலக‌ப ் பொருளாதார‌ம ் ப‌ற்‌றி‌ப ் பே‌சியு‌ள்ளா‌ர ். ஆனா‌ல ் கட‌ந் த ஜூ‌ன ் மாத‌ம ் 5 ஆ‌ம் தே‌த ி தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் தோ‌ன்‌றியதை‌வி ட கா‌ஸ்‌ட்ரோ‌வி‌ன ் தோ‌ற்ற‌த்‌தி‌ல ் மா‌ற்ற‌ம ் காண‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" கா‌ஸ்‌ட்ரே ா எ‌ப்போத ு இற‌ப்பா‌ர ் எ‌ன்ற ு யாரு‌க்கு‌ம ் தெ‌ரியாத ு" எ‌ன்ற ு அனைவரு‌ம ் கூ‌றி ய ‌ நிலை‌யி‌ல ் " நா‌ன ் இ‌ங்‌கேதா‌ன ் இரு‌க்‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கா‌ஸ்‌ட்ரே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சிவ‌ப்ப ு, ‌ நீல‌ம ் ம‌ற்று‌ம ் வெ‌ள்ள ை ‌ நிற‌ங் க‌ள் அட‌ங்‌கி ய ‌ விளையா‌ட்ட ு ‌ வீர‌ர்க‌ளி‌ன ் உடைய ை அ‌ணி‌ந்‌திரு‌ந் த கா‌‌ஸ்‌ட்ரே ா, கட‌ந் த வார‌ம ் தா‌ன ் எழு‌தி ய அமெ‌ரி‌க்கா‌வி‌ற்க ு எ‌திரா ன க‌ட்டுர ை ப‌ற்‌றி ய ‌ விள‌க்க‌ங்கள ை அ‌ளி‌த்தா‌ர ். அ‌ப்போத ு கா‌‌ஸ்‌ட்ரோ‌வி‌ன ் வயதை‌க ் கா‌ட்டு‌ம ் தாடியு‌‌ம ், முடியு‌ம ் சா‌ம்ப‌ல ் ‌ நிற‌த்‌தி‌ல ் கா‌ட்‌சிய‌ளி‌த்தத ு.

" கட‌ந் த வார‌ம ் யூரோ‌வி‌ன ் ம‌தி‌ப்ப ு 1.41 டாலரா க இரு‌ந்தத ு. எனவ ே ஒர ு பேர‌ல ் எ‌ண்ணை‌யி‌‌ன ் ‌ வில ை 84 டாலரா க இரு‌க ்க ும ் எ‌ன்ற ு நா‌ன ் ‌ நினை‌க்‌கிறே‌ன ்" கா‌ஸ்‌ட்ரே ா கு‌றி‌ப்‌பி‌ட்ட‌ா‌ர ். இ‌தி‌‌லிரு‌‌ந்த ு அவ‌ர ் ‌ நிக‌ழ்கா ல ‌ விசய‌ங்களுட‌ன ் எ‌வ்வாற ு ஒ‌ன்‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ் எ‌ன்பதை‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்ள முடியு‌ம ்.

மேலு‌ம ் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் தோ‌ன்‌றி ய கா‌ஸ்‌ட்ரோ‌‌வி‌ன ் கைக‌ளி‌ல ், அ‌மெ‌ரி‌க்க‌த ் தலைவ‌ர ் ஒருவ‌ர ் அ‌ண்மை‌யி‌ல ் எழு‌தி ய பு‌த்தக‌ம ் ஒ‌ன ்று இரு‌ந்தத ு. அ‌தி‌ல ், ‌‌ ஸ்பா‌னி‌ஷ ் மொ‌ழி‌யி‌ல ் எழு‌தி ய ‌ விசய‌ங்களை‌த ் த‌வி ர ம‌ற் ற பகு‌திகளை‌ப ் படி‌த்தா‌ர ்.

1959 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நடைபெ‌ற் ற புர‌ட்‌சி‌யி‌ன ் மூல‌ம ் ஆ‌ட்‌சியை‌ அமை‌த் த கா‌ஸ்‌ட்ரே ா, தனத ு உட‌ல்நல‌ம ் மோசமா க பா‌தி‌ப்படை‌ந்ததா‌ல ் கட‌ந் த 2006 ஆ‌ண்ட ு ஜூல ை மாத‌ம ் 31 ஆ‌ம ் தே‌த ி தனத ு சகோதர‌ர ் ராவு‌‌‌ல ் கா‌ஸ்‌ட்ரோ‌விட‌ம ் ஆ‌ட்‌சி‌ப ் பொறு‌ப்பை‌க ் கொடு‌த்தா‌ர ்.

அத‌ன்‌பிறக ு கா‌ஸ்‌ட்ரோ‌வி‌ன ் ‌ சி‌கி‌ச்ச ை ‌ விவர‌ங்க‌ள ் அனை‌த்து‌ம ் ரக‌சியமா க வை‌க்க‌ப்ப‌ட்ட ன. அ‌வ்வ‌‌ப்போத ு கா‌‌ஸ்‌ட்ரோ‌வி‌ன ் புகை‌ப்பட‌ங்க‌ள ் அ‌ல்லத ு ‌ சி‌றி ய ‌ வீடியோ‌ கா‌ட்‌சிக‌ள ் ம‌ட்டு‌ம ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு வ‌ந்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments