Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. சபை‌யி‌ல் உரையா‌ற்று‌கிறா‌ர் இல‌ங்கை அ‌‌திப‌ர்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (12:46 IST)
வரு‌கி ற 25 ஆ‌ம ் தே‌த ி தொட‌ங்கவு‌ள் ள 62 வத ு ஐ. ந ா.சபை கூ‌ட்ட‌த்‌தி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்வத‌ற்கா க இல‌ங்க ை அ‌திப‌ர ் ம‌கி‌ந்த ராஜப‌க ்சே ‌ நியூயா‌ர்‌க ் புற‌ப்ப‌‌ ட்டு செ‌ன்றா‌ர். அவ‌ர ் 26 ஆ‌ம ் தே‌தி ஐ.நா. சபை கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பேசு‌கிறா‌ர ்.

அ‌ப்போத ு, இல‌ங்கை‌ய ி‌ல ் நடைபெ‌ற்றுவரு‌ம ் இன‌ப ் படுகொலைகளை‌ தடு‌ப்பத‌‌ற்கா க தா‌ன ் எடு‌த்துவரு‌ம ் அமை‌த ி முய‌ற்‌சிகளை ப‌ற்‌றி பேசுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌‌க்க‌ப்படுவதா க அ‌திப‌ர ் அலுவல க வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

அ‌‌திபருட‌ன ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ சி‌ப ி. ர‌த்நாய க, டி‌ப ி. எகநாய க, ச‌ம்‌பிக ா ரணவாக ா ம‌ற்று‌ம ் அணுர ா ‌ பி‌ரியத‌ர்சன ா ஆ‌கியோரு‌ம ் செ‌ன்று‌ள்ளன‌ர ். இவ‌ர்க‌ள ் ‌ நியூயா‌ர்‌க்‌கி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம்போத ு ச‌‌ர்வதேச‌ தலைவ‌ர்களை‌ ச‌ந்‌தி‌த்து‌ப ் பேசுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், இல‌ங்கை மு‌ன்னா‌ள ் அ‌திப‌ர ் ச‌ந்‌தி‌ரிக ா குமாரது‌ங்காவு‌ம ் ‌ நியூயா‌ர்‌க ் செ‌ல்‌கிறார ். அ‌ங்க ு 24 ஆ‌ம ் தே‌த ி நடைபெறவு‌ள் ள ‌ பி‌ல் ‌கி‌ளி‌ண்ட‌ன ் அற‌க்க‌ட்டளை‌ ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments