Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய மரு‌த்துவ‌ர்க‌‌ள் வேலை‌‌ இழ‌க்கு‌ம் அபாய‌ம்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (12:39 IST)
சவு‌த ி அரே‌பியா‌வி‌ல ் 20 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம ் மேலாக‌ப ் ப‌ணியா‌‌ற்று‌ம ் இ‌ந்‌தி ய மரு‌த்துவ‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் வேலைகள ை இழ‌க்கு‌ம ் அபாய‌‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. த‌ங்க‌ளி‌ன ் ஒ‌ப்ப‌ந் த கால‌‌ம ் முடி‌ந்த‌பிறகு‌ம ் ப‌ணியா‌ற்று‌ம ் வெ‌ளிநா‌ட்ட ு மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ங்களை‌ப ் புது‌ப்‌பி‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு ஐ‌க்‌கி ய அரபு‌ நாட ுக‌ள ் பு‌திய‌வி‌திய ை இய‌ற்‌றியு‌ள்ளத ே இத‌ற்கு‌ காரணமாகு‌ம ்.

" ஐ‌க்‌கி ய அரபு‌‌க ் நாடுக‌ளி‌‌ ல ் 20 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம ் மேலாக‌ப ் ப‌‌ணியா‌ற்று‌ம ் வெ‌ளிநா‌ட்ட ு மரு‌த்துவ‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ப‌ணியா‌ற்றுவத‌ற்கு‌ நல‌த்துற ை அமை‌‌ச்சக‌ம ் தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு" எ‌ன்ற ு நல‌த்துற ை அமை‌ச்ச‌ர ் மரு‌த்துவ‌ர ் ஹமாத ு அ‌ல ி ம‌ண ி கூ‌றியு‌ள்ளதா க துபா‌ய ் நா‌ளித‌ழ ் ஒ‌ன்ற ு செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ளது.

இ‌ப்போத ு, சவு‌த ி மரு‌த்துவ‌ர்க‌ள ் பல‌ர ் வெ‌ளிநாடுக‌ளி‌ல ் த‌ங்க‌ள ் உய‌ர்க‌ல்‌விய ை முடி‌த்து‌வி‌ட்ட ு நாட ு ‌ திரு‌ம்‌‌பியு‌ள்ளன‌ர ். அவ‌ர்களு‌க்க ு வேலைவா‌ய்‌ப்புகள ை ஏ‌ற்படு‌த்துவத‌ற்கா க அரச ு இ‌ந் த நடவடி‌க்கைய ை எடு‌த்து‌ள்ளத ு.

ஐ‌க்‌கி ய அரபு‌ நாடுக‌ளி‌ல் உ‌ள் ள த‌னியா‌ர ் ம‌ற்று‌ம ் பொத ு மரு‌த்துவமனைக‌ளி‌ல ் 43 ஆ‌யிர‌ம ் மரு‌த்துவ‌ர்க‌ள ் ப‌ணியா‌ற்று‌கிறா‌ர்க‌ள ். இ‌தி‌ல ் 73 ‌ விழு‌க்காட ு மரு‌த்துவ‌ர்க‌ள ் வெ‌ளிநாடுகளை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ்.

ஒ‌ப்ப‌ந்த‌ம ் முடி‌ந் த மரு‌த்துவ‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் ஒ‌ப்ப‌ந்த‌ங்களை‌ புது‌ப்‌பி‌த ்து கொ‌ள் ள ம‌ண்ட ல ம‌னிதவ ள மே‌ம்பா‌ட்டு‌த ் துறையை‌ச ் சே‌ர்‌ந் த உத‌வி‌த ் துணையமை‌ச்ச‌ர்கள ை அணு க வே‌ண்டு‌ம ்.

ஐ‌க்‌கி ய அரபு‌ நாடுக‌ள் 200 மரு‌‌த்துவமனைகளையு‌ம ், 2000 தொட‌க் க நலவா‌ழ்வ ு ‌ நிலைய‌ங்களையு‌ம ் நட‌த்து‌கிறத ு. இ‌ந் த மரு‌த்துவமனைக‌ளி‌ல ் வச‌திகள ை ர ூ.1000 கோட ி முத‌லீ‌ட்டி‌ல் மே‌ம்படு‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments