Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள வ‌ன்முறை: ‌‌நீ‌தி ‌விசாரணை‌ குழு அமை‌ப்பு!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:49 IST)
கட‌ந் த ஞா‌யி‌ற்று‌க ் ‌ கிழம ை மாவோ‌யி‌ஸ்‌ட ் எ‌தி‌‌ர்‌ப்பு‌த ் தலைவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்த ு க‌‌பிலவ‌ஸ்த ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட வ‌ன்முறைக‌ள ் ப‌ற்‌ற ி ‌ விசா‌ரி‌க் க உய‌ர்ம‌ட் ட ‌ நீ‌த ி ‌ விசாரணை‌க ் குழுவ ை நேபா ள அரச ு அமை‌த்து‌ள்ளத ு.

‌ நீ‌திப‌த ி லோகே‌ந்‌தி ர மா‌லி‌க ் தலைமை‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 3 பே‌ர ் ‌ விசாரணை‌ குழு‌வி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் பு‌ஷ்பரா‌ஜ ் கொ‌ய்ராலாவு‌ம ், ‌‌ நிரா‌ஜ ் பு‌ன்னு‌ம ் உ‌ள்ளன‌ர ்.

பாலுவதா‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌ பிரதம‌ர ் ‌ கி‌ரி ஜ ‌ பிரசா‌த ் கொ‌ய்ராலா‌வி‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் நடைபெ‌ற் ற அவச ர அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ம்முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. வ‌ன்முறை‌‌யி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு உடனட ி இழ‌ப்‌‌பீடா க ர ூ.10000 வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

காயமடை‌ந்தவ‌‌ர்க‌ளி‌ன ் மரு‌த்துவ‌ச ் செலவுகள ை அரச ே ஏ‌ற்று‌க ் கொ‌ள்ளு‌ம ். ‌‌ வீடுகள ை முழுவது‌ம ் இழ‌ந்தவ‌ர்களு‌க்க ு ர ூ.10000 மு‌ம ், பகு‌த ி இழ‌ந்தவ‌ர்களு‌க்க ு ர ூ.5000 மு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

அவசர‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய ‌ பிரதம‌ர ், வ‌ன்முறை‌க்கு‌க ் க‌ண்டனமு‌ம ், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌ங்களு‌க்க ு இர‌ங்களு‌ம ் ஆறுதலு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். ம‌க்க‌ள ் வ‌ன்முறைகளு‌க்கு‌த ் துணைபோகாம‌ல ் அமை‌த ி கா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் இ‌ன்ற ு கா‌ல ை நடைபெ‌ற் ற வ‌ன்முறைக‌ளி‌ல ் 3 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌த்துட‌ன ் வ‌ன்முறைக‌ளி‌ல ் இற‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 26 ஆ க உய‌ர்‌‌ந்து‌ள்ளத ு. பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌‌ நீடி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments