Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌க்காக மா‌‌றிவரு‌‌ம் பா‌கி‌ஸ்தா‌ன்: பெனா‌சீ‌ர்!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:24 IST)
ம‌ற்றொர ு ஈரா‌‌‌க்காகவே ா ஆ‌ப்கா‌னி‌ஸ்தானாகவே ா வ‌ன்முற ை ‌ நிறை‌ந் த நாடாக‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் மா‌றிவருவதை‌த ் தடு‌ப்பத‌ற்காகவ ே தா‌ன ் பா‌கி‌ஸ்தானு‌க்கு‌த ் ‌ திரு‌ம் ப ‌ விரு‌ம்புவதா க அ‌‌ந்நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பென‌‌சீ‌ர ் பு‌ட்டே ா கவலையுட‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மு‌ன்ப ு தெரு‌க்க‌ளி‌ல ் நடமாடி ய அ‌ப்பா‌வ ி ம‌க்களை‌க ் கொ‌ன் ற ‌ தீ‌விரவா‌திக‌ள ் இ‌ப்போத ு நமத ு இராணு வ ‌ வீர‌ர்களை‌க ் கொ‌ல்ல‌த ் தொட‌ங்‌கியு‌‌ள்ளன‌ர ். இதனா‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ஒர ு உ‌ள்நா‌ட்டு‌க ் கலவர‌த்த ை நோ‌க்‌கி‌த ் த‌ள்ள‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ பென‌சீ‌ர ் ‌ பிரதமரா க இரு‌ந் த போத ு கரா‌ச்‌சி‌யி‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட அவ‌ரி‌ன ் சகோதர‌ர ் ‌ மி‌ர ் மு‌ர்‌‌ட்டச ா பு‌ட்டோ‌வி‌ன ் ‌‌ நினைவுநா‌ள ் ‌ நிக‌ழ்‌ச்‌சி‌ துபா‌யி‌ல ் நடைபெ‌ற்றத ு,

அ‌தி‌ல ், கல‌ந்த ு கொ‌ண் ட பென‌சீ‌ர ், ‌‌ தீவிரவாத‌ச ் செய‌ல்பாடுகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த அரச ு தவ‌றி‌வி‌ட்டதா‌ல ் நா‌ட்டி‌ன ் இறையா‌ண்ம ை கே‌ள்‌‌வி‌க்‌கு‌றியா‌கியு‌ள்ளத ு எ‌ன்று‌ம ், அய‌‌ல்நா‌ட்ட ு அ‌ச்சுறு‌த்த‌ல்களு‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் கவல ை தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

" ம‌ற்றோர ு ஆ‌ப்கா‌னி‌ஸ்தானாகவே ா, ஈரா‌க்காவே ா பா‌கி‌ஸ்தா‌ன ் மாறுவத ை நா‌ன ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. எனவ ே நா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ திரு‌ம் ப ‌ விரு‌ம்பு‌கி‌ன்றே‌ன ். எ‌ன்‌னி‌ட‌ம ் து‌ப்பா‌க்‌கிக‌ள ் இ‌ல்ல ை. ஆனா‌ல ் எனத ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யிட‌ம ் ந‌ல் ல ‌ தி‌ட்ட‌ம ் உ‌ள்ளத ு. நா‌ன ் நாட ு ‌ திரு‌ம்‌பினா‌ல ் எனத ு உ‌யிரு‌க்க ு உ‌த்தரவாத‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு தொட‌ர்‌ந்த ு அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள ் வரு‌‌கி‌ன்ற ன. அ‌வ்வாற ு ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடுபவ‌ர்களு‌க்கு‌ச ் சொ‌ல்‌லி‌க ் கொ‌ள்‌கிறே‌ன ். நா‌ன ் அ‌ல்லாவை‌த ் த‌வி ர வேற ு யாரு‌க்கு‌ம ் பய‌ப்ப ட மா‌ட்டேன ்" எ‌ன்ற ு பென‌சீ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ம‌ற ்றெ ார ு போ‌ர ் உருவாக‌க ் கூடாத ு எ‌ன்பதா‌ல ் அ‌திப‌ர ் ம ு‌ஷ ார‌ப்புட‌ன ் பே‌சினே‌ன ். ‌ நிலையா ன அர‌சிய‌ல் த‌ன்ம ை, சமமா ன அ‌திகார‌ப ் ப‌கி‌ர்வ ு ம‌ற்று‌ம் ஜனநாயகம ் ஆ‌கியவ ை கா‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ். ‌ சீருட ை அ‌ணி‌ந் த அ‌திபர ை நா‌ன ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. எ‌தி‌ர்கால‌த்‌திலு‌ம ் நா‌ன ் ‌ விரு‌ம் ப மா‌ட்டே‌ன ்" எ‌‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியதா க க‌‌ல்‌ப ் ‌‌‌ நியூ‌ஸ ் நா‌ளித‌ழ ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments