Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வி‌திக‌ளி‌ல் ‌திரு‌த்த‌ம் செ‌ய்ய தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ற்கு அ‌‌திகார‌மி‌ல்லை : பா‌க். உ‌ச்சநீ‌தி!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:07 IST)
பா‌‌‌கி‌‌‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் ‌ வி‌திக‌ளி‌ல ் ‌ திரு‌த்த‌ம ் செ‌ய்வத‌ற்க ு தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ற்க ு அ‌திகார‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அ‌‌ந்நா‌ட்ட ு உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு!

பாகிஸ்தான ் அதிபர ் முஷாரஃப ், அந்நாட்ட ு ராணு வ தளபத ி பதவியில ் இருந்த ு கொண்ட ே மீண்டும ் அதிபர ் தேர்தலில ் போட்டியிடுவதற்க ு வக ை செய்யுமாற ு, தேர்தல ் விதிய ை அந்நாட்ட ு தேர்தல ் ஆணையம ் அ‌ண்மை‌யி‌ல ் திருத்தியத ு.

இதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு‌ ம ், அ‌திப‌‌ர ் முஷார‌ஃப ் இர‌ண்ட ு பத‌விகள ை வ‌கி‌ப்பத‌ற்கு‌த ் தடை‌வி‌தி‌க்க‌க ் கோ‌ரியு‌ம ் முன்னாள ் கிரிக்கெட ் வீரர ் இம்ரான ் கான ் பாகிஸ்தான ் உச் ச நீதிமன்றத்தில ் மன ு செய்தார ்.

இ‌ந் த மனுவ ை நீதிபதி இரான ா பகவா‌ன்தா‌ஸ ் தலைமை‌யிலா ன 9 ‌ நீ‌திப‌திக‌ள ் கொ‌ண் ட நீதிமன்றக ் குழ ு ‌ விசா‌ரி‌த்தத ு. அ‌ப்போத ு, அரச ு அதிகாரிகள ் த‌ங்க‌ள ் பத‌வி‌யி‌லிரு‌க்கு‌ம ் போத ே தேர்தலில ் போட்டியிடுவத ை தடைசெய்வத ு போன் ற அடிப்பட ை தேர்தல ் விதிகளில ் திருத்தம ் மேற்கொள் ள தேர்தல ் ஆணையத்திற்க ு அதிகாரம ் கிடையாத ு என்ற ு தனத ு கருத்த ை‌ த ் தெ‌ரி‌வி‌த்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments