Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பாதுகா‌ப்பு அமை‌ப்பு ரக‌சியமானதா?

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:54 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் பாதுகா‌ப்ப ு அமை‌ப்ப ு உல‌கிலேய ே ‌ சிற‌ந்தத ு எ‌ன்ற ு யா‌ர ் சொ‌ன்னத ு எ‌ன்ற ு ஆ‌ஸ்‌திரே‌லிய‌த ் தொ‌ழிலாள‌ர ் க‌ட்‌சி‌யி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் ‌ கி‌ம ் ப‌ீ‌ஸ்ல ே கே‌ள்‌வ ி எழுப்‌பியு‌ள்ளா‌ர ்!

கட‌ந் த 1980 ஆ‌ம ் ஆ‌ண்ட ு தா‌ன ் பாதுகா‌‌ப்ப ு அமை‌ச்சராக‌ இரு‌ந்தபோத ு அமெ‌ரி‌க்க‌ப ் போ‌ர்‌ப ் பட ை ‌ விமான‌ங்க‌ளி‌ன ் ‌ மி க இரக‌சியமா ன ச‌ங்கே த வா‌ர்‌த்தைகள ை உடை‌த்ததாக‌ அவ‌ர ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நா‌‌ங்க‌ள ் அமெ‌ரி‌க் க ‌ விமான‌ங்கள ை வேவ ு பா‌‌ர்‌த்தோ‌ம ், அவ‌ற்‌றி‌ன ் கு‌றி‌யீடுகளை‌‌ப ் ‌ பி‌ரி‌த்தெடு‌த்தோ‌ம ் எ‌ன்ற ு ப‌ீ‌ஸ்ல ே கூ‌றியதா க ச‌ண்ட ே மா‌ர்‌னி‌ங ் ஹெரா‌ல்ட ு நா‌ளித‌ழ ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த 1984 முத‌ல ் 1990 வர ை ‌‌ பீ‌ஸ்ல ே பாதுகா‌ப்ப ு அமை‌ச்சரா க இரு‌ந்தபோத ு ஆ‌ஸ்‌திரே‌லி ய ராடா‌ர்க‌ள ் ச‌ரிவர‌ச ் செய‌ல்படாம‌ல ் ‌‌ திற‌ன ் குறை‌ந்தவையா க இரு‌ந்ததை‌க ் க‌ண்டா‌ர ். கு‌றி‌ப்பா க வேற ு நா‌ட்ட ு ‌ விமான‌ங்கள ை அடையாள‌ம ் காணமுடியா த ‌ நிலை‌யி‌ல ் அவ ை இரு‌ந்த ன.

இதையடு‌த் த அமெ‌ரி‌க்க ா செ‌ன் ற ‌ பீ‌ஸ்ல ே அ‌ங்‌கிரு‌ந் த ஐ‌ந்தா‌ண்டுக‌ளி‌ல ், ப‌ல்வேற ு வகையா ன அமெ‌ரி‌க் க ‌ விமான‌ங்க‌ளி‌ன ் ராடா‌ர ் கு‌றி‌யீடுகளை‌க ் க‌ண்டு‌பிடி‌த்த‌ா‌ர ். அவ‌ற்ற ை வை‌த்த ு ஆ‌ஸ்‌திரே‌லியா‌வி‌ற்க ு ராடா‌ர ் தயா‌ரி‌த்தா‌ர ்.

அமெ‌ரி‌க்க‌ர்க‌ள ் ஆ‌‌‌ஸ்‌திரே‌லியா‌வ‌ின ் மு‌க்‌கி ய எ‌தி‌ரியா க இரு‌ந் த நேர‌த்‌தி‌ல ், பெரு‌ம ் ‌ சி‌க்கலு‌க்‌கிடை‌யி‌ல ் இ‌க்கா‌ரிய‌ம ் செ‌ய்த ு முடி‌க்க‌ப்ப‌ட்டத ு.

அமெ‌ரி‌க்க‌ர்க‌ள ் சொ‌‌ல்வதை‌ப ் போ ல அவ‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் கு‌றி‌யீடுகளை‌த ் தர‌வி‌ல்ல ை. ஆனா‌ல ் நா‌ங்க‌ள ் அ‌ந்த‌க ் கு‌றி‌யீடுகள ை உடை‌க் க முய‌ற்‌சி‌த்தோ‌ம ். எனவ ே அவ‌ற்ற ை எ‌ங்களா‌ல ் ‌ சிற‌ப்பாக‌ப ் பய‌ன்படு‌த் த முடி‌ந்தத ு எ‌ன்ற ு ப‌ீ‌ஸ்ல ே கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments