Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள வ‌ன்முறை‌யி‌ல் இற‌ந்தோ‌‌ர் எ‌ண்‌ண‌ி‌க்கை 23 ஆக உய‌ர்வு!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:51 IST)
வட‌க்க ு நேபாள‌த்‌தி‌ல ் நடைபெ‌ற்றுவரு‌ம ் வ‌ன்முறைக‌ளி‌ல ் இ‌ற‌ந்தோ‌ரி‌ன ் எ‌‌ண்‌ணி‌க்க ை 23 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. இ‌ன்ற ு கால ை பு‌திதா க 8 உட‌ல்க‌ள ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ன.

க‌பிலவ‌ஸ்த ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள தே‌விநக‌ர ் பகு‌தி‌யி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் உட‌ல்களை‌க ் க‌ண்டு‌பிடி‌த்ததாக‌ உ‌ள்ளூ‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. இ‌ன்னமு‌ம ் 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்களை‌க ் காண‌வி‌ல்ல ை எ‌ன்ற ு புகா‌ர்க‌ள ் வ‌ந்து‌ள்ள ன.

‌ பி‌ர்‌ப்பூ‌ர ் ‌ கிராம‌த்‌தி‌ல ் மாவோ‌யி‌‌ஸ்‌ட்டுகளு‌க்க ு எ‌திரா ன இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் மொ‌கி‌த ் கா‌ன ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்த ு இ‌க்கலவர‌ம ் வெடி‌த்தத ு. கட‌ந் த ஞ‌ா‌யி‌ற்று‌க ் ‌ கிழம ை முத‌ல ் அ‌ங்க ு ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments