Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ப்‌பி‌ரி‌‌க்காவில் மழை, வெ‌ள்ள‌ம் : ஐ.நா. கவலை!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:49 IST)
ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் மழை‌யினா‌ல் பர‌வி வரு‌ம் காலரா உ‌ள்‌ளி‌ட்ட நோ‌ய்க‌ளி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் அ‌ழி‌வி‌லிரு‌ந்து ம‌க்களை‌க் கா‌ப்பா‌‌ற்ற நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஐ.நா. கூ‌‌றியு‌ள்ளது!

ஆ‌‌ப்‌பி‌‌ரி‌க ் க க‌ண்ட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து பெ‌ய்து வரு‌ம் மழை‌யினாலு‌ம், அதனா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள வெ‌ள்ள‌த்தாலு‌ம் 270 பே‌ர் இற‌ந்து‌ள்ளன‌ர். ஒரு கோடி‌ ம‌க்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த ஜூ‌ன் மாத‌த்‌தி‌‌ல் தொட‌ங்‌கிய மழை இ‌ம்மாதம் அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளது. அ‌திகமாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள சூடா‌னி‌ல் 64 பே‌ர் இற‌ந்து‌ள்ளன‌ர். கானா‌வி‌ல் 49 பே‌ர் ‌நீ‌ர் நோ‌ய்களா‌ல் இற‌ந்து‌ள்ளன‌ர்.

நை‌ஜீ‌ரிய ா, டோகே ா, ருவா‌‌ண்ட ா, நைகெ‌ர ், சோமா‌லிய ா, மொரா‌க்கே ா, மா‌ரி‌ட்டா‌னிய ா, எ‌‌தியோ‌ப்‌பிய ா, உகா‌ண்டா ஆ‌கிய நாடுக‌ள் மழை‌யினா‌ல் அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்த நாடுக‌ள் அவசர ‌நிலையை‌ப் ‌பிரகடன‌ம் செ‌ய்து ச‌ர்வதேச உத‌வியை‌‌க் கோ‌ரியு‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments