Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவ‌ நிலை மா‌ற்ற‌த்தா‌ல் ஏழை ம‌க்க‌ளு‌க்கு அ‌திக‌ம் பா‌தி‌ப்பு!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (19:27 IST)
வற‌ட்‌‌ச ி அ‌திக‌ரி‌ப்பதாலு‌ம ் பருவ‌ நில ை மா‌ற்ற‌த்தாலு‌ம ் உலக‌ம ் முழுவது‌ம ் 100 கோட ி ஏழ ை ம‌க்க‌ள ் அ‌திகமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன‌ர ்.
இது கு‌றி‌த்த ு ஐ. நா‌வி‌ன ் அமை‌ப்புக‌ளி‌ல ் ஒ‌ன்றா ன ஐ‌சிஆ‌‌ர்ஐஎ‌ஸ்ஏட ி இய‌க்குந‌ர ் ‌ வி‌ல்‌லிய‌ம ் தா‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ஆ‌சிய ா ம‌ற்று‌ம ் ப‌சி‌பி‌க ் பகு‌தி‌யி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் 18.30 ‌ விழு‌க்கா‌ட ு ஏழ ை ம‌க்க‌‌ள ் பா‌தி‌க்க‌ப்படு‌ம ் ‌ நிலை‌யி‌‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ல ் 25.93‌ விழுக்கா‌ட்டினரு‌‌ம ், ‌‌ சீனா‌வி‌ல ் 16.66 ‌ விழு‌க்கா‌ட்டினரு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌டுவதாக‌க ் கூ‌றியுள்ளா‌ர ்.
வற‌ட்‌சி‌க்க ு எ‌திரா ன ஐ. நா‌வி‌ன ் அ‌றி‌விய‌ல ் ம‌ற்று‌ம ் தொ‌‌ழி‌‌ல்நு‌ட்ப‌க ் குழு‌வி‌ன ் தலைவரா க உ‌ள் ள தா‌ர ், பருவ‌நில ை மா‌ற்ற‌த்தா‌ல ் ம‌க்களு‌க்க ு ஏ‌‌ற்படு‌ம ் பா‌தி‌ப்பு‌க ் கு‌றி‌‌த்த ு ‌ வி‌ரிவா ன ஆ‌ய்வ ு நட‌த்‌தியு‌ள்ளா‌ர ். இவ‌‌ர ், வள‌‌ர்‌ந் த ம‌ற்று‌ம ் வளரு‌ம ் நாடுக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ஆ‌ய்வுகளை‌ப ் பருவ‌ நிலை மா‌ற் ற பா‌தி‌ப்‌பி‌லிரு‌ந்த ு ம‌க்களை‌க ் கா‌க்கும ் வ‌ழிகளை‌க ் க‌ண்ட‌றியு‌ம ் ‌ திசை‌க்கு‌த ் ‌ திரு‌ப்‌பினா‌‌ல ் ஏழைகளு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் பா‌‌தி‌ப்பை‌க ் குறை‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு கூறு‌கிறா‌ர ்.
" நமத ு பு‌த்தா‌யிரமா‌ண்ட ு மே‌ம்பா‌ட்ட ு இல‌க்குகள ை அடையவே ா, 2015 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்கு‌ள ் வறுமையை‌ப ் பா‌தியாக‌க ் குறை‌க்கவே ா வ‌‌ணிக‌ம ் எ‌ப்பொழுது‌ம ் போ ல உதவாத ு" எ‌ன்ற ு தா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
உலக‌த்‌தி‌ன ் பல பகு‌திக‌ளி‌ல ் ஏ‌ற்கெனவ ே த‌ண்‌‌ணீ‌‌ர ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌‌ற்படுவத‌ற்கா ன அ‌றிகு‌றிக‌ள ் தோ‌ன்ற‌த ் தொட‌ங்‌கி‌வி‌ட்ட ன. ம‌ற் ற தேவைகளு‌க்கு‌த ் த‌ண்‌ணீ‌ர ் அ‌திக‌ம ் செல‌விட‌ப்படுவதா‌ல ் ‌ விவசாய‌த்‌தி‌ற்கு‌த ் த‌ண்‌‌‌ணீ‌‌ர்‌ ‌கிடை‌ப்ப‌தி‌ல்ல ை.
" பருவ‌ நிலை மா‌ற் ற வெ‌ளி‌ப்பாடுகளா ன வற‌ட்‌ச ி, ம‌ண்வள‌ம ் குறைத‌ல ், உ‌யி‌ர்‌ச் சம‌நில ை அ‌ழித‌ல ், ‌‌ நீ‌ர்‌ப் ப‌ற்றா‌க்குற ை, ‌ நில‌த்தட ி எ‌ரிபொரு‌ள ் ப‌ற்றா‌க்குற ை ஆ‌கியவ‌ற்றா‌ல ் வற‌ண் ட ‌ நில‌ங்க‌ளி‌ல ் முத‌‌லீட ு செ‌ய்யு‌ம ் க‌ட்டாய‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ விவசா‌யிக‌ளி‌ன ் வா‌ழ்‌க்க ை மேலு‌ம ் கடினமா‌கு‌ம ் " எ‌ன்ற ு அவ‌‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

டிரம்ப் வெற்றிக்கு பின் லட்சக்கணக்கில் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய பயனர்கள்.. என்ன காரணம்?

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்ற வேண்டாம்: முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து..!

Show comments