Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் ம‌னித உ‌‌ரிமை ‌‌மீறல் : ஆ‌சிய ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌ம்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (16:33 IST)
இல‌ங்கை‌‌யி‌ல ் ‌ நீ‌தி‌க்கு‌ப ் புற‌ம்பா க அ‌ப்பா‌வி‌ப ் பொதும‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்படுவதையு‌ம ், கட‌த்த‌ப்படுவதையு‌‌ம ் ‌ உடனடியா க நிறு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் ஐ. ந ா தலை‌யி‌ட்ட ு அவச ர நடவடி‌க்கைகள ை எடு‌க்கவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆ‌சி ய ம‌னி த உ‌ரிமைக‌ள ் ஆணைய‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு!

இல‌ங்கை‌யி‌‌ல ் மொ‌த்தமா க அ‌ப்பா‌வி‌ப ் பொதும‌‌க்‌க‌‌ள ் கட‌த்த‌ப்படு‌ம ் போது‌ம ், கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ பிறகு‌ம ் 50‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட்டோ‌ர ் கொ‌ல்ல‌ப்பட்டுள்ளனர ் அ‌ல்லத ு இற‌ந் த ‌ நிலை‌ய‌ி‌ல ் க‌ண்டெடு‌க்க‌ப்பட்டனர ் எ‌ன்ற ு ஹா‌ங்கா‌கை‌த ் தலைமை‌யிடமாக‌க ் கொ‌ண்ட ு இயங்கும ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் குழ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்த‌க ் கு‌ற்ற‌ங்க‌ளி‌ல ் தொட‌ர்புடையவ‌ர்களாக‌க ் கருத‌ப்படு‌வோர ் அரசின ் பாதுகா‌ப்பு‌ப ் படைக‌ளிலே ா, புலனா‌ய்வு‌த்துற ை அமை‌ப்புக‌ளிலே ா பணியாற்றுபவர்களா க உ‌ள்ளன‌‌ர ் எ‌ன்று‌ம ் அ‌ந் த அமை‌ப்ப ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்படுவதை‌த ் தடு‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் அ‌திகா‌ரிக‌ளி‌ன ் இயலாமைய ை ஆ‌சி ய ம‌னி த உ‌ரிமை‌ ஆணைய‌ம ் ‌ விம‌ர்‌சி‌த்து‌ள்ளத ு. இல‌ங்க ை அர‌சி‌ன ் கண்டுகொள்ளாமையும ், ஆ‌‌ர்வ‌மி‌ன்மையும ே ம‌க்க‌ளி‌ன ் வா‌ழ்‌க்கைய ை ஆப‌த்‌தி‌ல ் த‌ள்‌ளியு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அ‌ந் த அமை‌ப்பு‌ச ் சாடியு‌ள்ளத ு.

க‌ண்டு‌பிடி‌க்க‌ப்படு‌ம ் சடல‌ங்க‌‌ளி‌ல ் ப ல ‌ நீ‌ண் ட நா‌ட்களா க ‌ மீ‌ட்க‌ப்படாததா‌ல ் அழு‌கி ய ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ள ன. மேலு‌ம ் ப ல சடல‌ங்கள ை அவ‌‌ற்‌றி‌ன ் உறு‌ப்பு‌க்கள ை வை‌த்த ே அடையாள‌ம ் காண‌ப்ப ட வே‌‌ண்டியு‌ள்ளத ு. காணாம‌ல ் போகு‌ம ் அ‌ல்லத ு கட‌த்த‌ப்படு‌ம ் நப‌ர்க‌ளி‌ன ் உற‌வின‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு புகா‌ர்கள ை அ‌ளி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ். ஆனா‌‌‌ல ் அ‌வ‌ற்‌றி‌ன்‌ மீத ு எடு‌க்க‌ப்படு‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் எ‌‌ந் த மு‌ன்னே‌ற்றமு‌‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு ம‌னி த உ‌ரிமை‌க் கழக‌ம ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளத ு.

இல‌ங்கைய ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு ம‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழ ு ஒ‌ன்ற ை ஐ. ந ா அமை‌க்கவே‌ண்டு‌ம ். அவ‌ர்க‌ள ், கு‌றி‌ப்‌பி‌ட் ட கால‌க ் கெடு‌வி‌ற்கு‌ள ் மக்க‌ளி‌ன ் வா‌ழ்வு‌ரிமை‌க்க ு உ‌த்தரவாத‌ம ் அ‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ச‌ட்ட‌ங்கள ை இய‌ற்று‌ம்படியு‌ம ், இ‌ப்போத ு உடனடியாக‌த ் தேவை‌ப்படு‌ம ் நடவடி‌க்கைகள ை எடு‌க்கு‌ம்படியு‌ம ் அ‌‌திகா‌ரிகளை‌த ் தொட‌ர்‌ந்த ு வ‌ற்புறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் வ‌ல‌ியுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ம‌‌‌னி த உ‌ரிமைக‌ள ் கவ‌னி‌ப்ப ு அமை‌ப்ப ு ம‌ற்று‌ம ் ப‌ன்னா‌ட்ட ு ‌ நிவார ண அமை‌ப்ப ு போ‌ன் ற ‌ பி ற ம‌னி த உ‌ரிம ை அமை‌ப்புகளு‌ம் கூ ட ஐ. ந ா. உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழ ு இல‌ங்கை‌க்க ு வரவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ அழை‌‌த்து‌ள்ள ன.

அதேநேர‌த்‌தி‌ல ் ஸ்ரீலங் க அரச ு இ‌ந்த‌க ் கோ‌ரி‌க்கைய ை ‌ நிராக‌ரி‌த்து‌ள்ளத ு. கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்படு‌ம ் ‌ விவகார‌ங்களை‌ ‌விசா‌ரி‌த்த ு வருவதாகவு‌‌ம ், நா‌ட்டி‌ன ் இறையா‌ண்ம ை பா‌தி‌க்க‌ப்படுவதை‌த ் தா‌ங்கள ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

ஜெ‌னீவா‌வி‌ல ் நடைபெ‌ற் ற ம‌னி த உ‌‌‌ரிமை‌க் கழக‌க ் கூ‌ட்ட‌த்‌‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற ஸ்ரீலங்க அர‌ச ு, ஆசி ய ம‌னி த உ‌‌‌‌ரிமை‌ ஆணைய‌த்‌தி‌ன ் அ‌றி‌க்கைய ை ‌ நிராக‌ரி‌த்து‌வி‌ட்டத ு. அ‌ந் த அ‌றி‌க்க ை ப‌ன்னா‌ட்டு‌த ் தர‌த்‌தி‌ற்க ு முர‌ண்ப‌ட்ட ு ‌ நி‌ற்‌கிறத ு எ‌ன்று‌ம ் தவறா ன, போ‌லியா ன ‌ பு‌ள்‌ளி‌ விவர‌ங்களை‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

யா‌‌ழ்‌ப்பாண‌ம ் ம‌ற்று‌ம ் வ‌வு‌னிய ா பகு‌திக‌ள‌ி‌ல ் உணவு‌ப ் ப‌ற்றா‌க்குற ை ‌ நிலவுவதா‌க ் கூற‌ப்படு‌ம ் கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களையு‌‌ம ் அரச ு மறு‌த்து‌ள்ளத ு. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாக‌க ் கூற‌ப்படு‌ம ் பகு‌திகளு‌க்க ு அ‌த்‌தியா‌வ‌சிய‌ப ் பொரு‌ட்களையு‌ம ், சேவைகளையு‌ம ் தாமத‌மி‌ன்‌றி‌க ் கொ‌ண்டுசெ‌ல்ல‌த ் தேவையா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments