Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌ச‌ீரு‌க்கு எ‌திரான வழ‌க்குக‌ள் தொடரு‌ம் : பா‌‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதம‌ர்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (14:37 IST)
பா‌கி‌‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌‌ர ் பு‌ட்டோ‌வி‌ற்க ு எ‌திரா ன வழ‌க்கு‌ள ் தொடரு‌ம ் எ‌ன்று‌ம ், ச‌ட்ட‌த்‌தி‌ற்க ு மு‌ன்னா‌ள ் அனைவரு‌ம ் ச‌ம‌ம்தா‌ன ் எ‌ன்று‌ம ் பாகிஸ்தான ் ‌ பிரதம‌ர ் செ ளக‌த ் அஜிஸ ் கூ‌றியு‌ள்ளா‌‌ர ்!

பு‌ட்டே ா நாட ு ‌ திரு‌ம்புவத ு அவரத ு சொ‌ந் த முடிவ ு எ‌ன்று‌ம ் ‌ அவரு‌க்க ு எ‌திரா க ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள வழ‌க்குகளை‌ அவ‌ர ் ச‌ந்‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் செ ளக‌த் அஜிஸ ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌ற்கு‌ப ் பே‌‌ட்டிய‌ளி‌த் த சவுக‌த ் அஜிஸ ், பென‌ாசீ‌ர ் பு‌ட்டே ா தலைமை‌யிலா ன பா‌‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சியு‌ட‌ன ் அரச ு எ‌ந்த‌‌வித‌த ் தொட‌‌ர்பு‌ம ் கொ‌ள்ளாத ு எ‌ன்ற ு தெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர ். ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்து‌ள்ளதாக‌க ் கூற‌ப்படுவத ு முழு‌க் க முழு‌‌க் க அர‌சிய‌ல ் மா‌ற்ற‌த்‌தி‌ற்க ு செ‌ய்ய‌ப்படு‌ம ் உ‌த்‌த ி எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

‌" நா‌ங்க‌ள ் பெனாசீருட‌ன ் பே‌சினோ‌ம ். ஆனா‌ல ் ‌‌ பிற‌ர ் கூறுவத ு போ‌ன் ற காரண‌ங்களு‌க்கா க அ‌ல் ல... அடு‌த் த அரச ை யா‌ர ் அமை‌ப்பத ு எ‌ன்பத ை வா‌க்கு‌ப ் பெ‌ட்டிக‌ள்தா‌ன ் முடிவ ு செ‌ய்யு‌ம ்‌‌ " எ‌ன்ற ு சவுக‌த ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ்.

நா‌ட்டி‌ன ் நலனு‌க்கா க எ‌ல்லா‌க ் க‌ட்‌சிகளுடனு‌ம ் அரச ு பே‌ச ி வரு‌கிறத ு. ‌‌" பா‌கி‌‌ஸ்தான ை மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல்வத‌ற்கா க கு‌றி‌ப்‌பி‌ட் ட அடி‌ப்படையா ன தே‌சிய‌ப ் பிர‌ச்சனைக‌ளி‌‌ல ் எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் ஒரு‌ங்‌கிணைய‌ச ் ச‌ம்ம‌தி‌த்தா‌ல ் அத ு பா‌‌கி‌ஸ்தானு‌க்க ு ந‌ல்லத ு‌" எ‌‌‌ன்ற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ் கே‌ள்‌வ ி ஒ‌ன்‌றி‌ற்க ு ‌ விடைய‌ளி‌க்கை‌யி‌ல ், " அ‌திப‌‌ர ் ப‌ர்வேஸ ் முசார‌ஃப ் இர‌ண்ட ு பத‌விகள ை வ‌கி‌ப்பத ு ச‌ட்டபூ‌ர்வமானத ு. ‌ தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட நாடாளும‌ன்ற‌ம ் அவரு‌க்க ு அ‌ந் த அ‌திகார‌த்தை‌‌க ் கொடு‌த்து‌ள்ளத ு‌" எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நா‌ட்டி‌ன ் பாதுகா‌ப்ப ு ‌‌ விசய‌ங்க‌ள ் ப‌ற்‌றி‌ப ் பே‌சி ய செ ளக‌த ் அஜிஸ ், ஆஃ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் இ‌ப்போத ு ‌ நில‌விவரு‌ம ் வ‌ன்முறைகளா‌ல ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌‌ச ் ‌ சி‌க்கலை‌ச ் ச‌ந்‌‌தி‌க்‌கிறத ு எ‌ன்றா‌ர ். ம‌ண்டல‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் அமை‌தியை‌வி ட ‌‌ நிலையா ன ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் பா‌க்‌கி‌ஸ்தானு‌க்க ு அவ‌சிய‌ம ் எ‌ன்று‌ம ் ‌ அவர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments