Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌‌ல் ‌விரை‌ந்து செய‌ல்பட வே‌‌ண்டு‌ம் : அமெ‌‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (14:35 IST)
அண ு ச‌க்‌த ி ஒத்துழைப்ப ு ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் எ‌வ்வளவ ு ‌ விரைவாக‌ச ் செய‌ல்ப ட முடியுமே ா அ‌வ்வளவ ு ‌ விரைவா க நக ர வே‌ண்டு‌ம ் எ‌ன்று இந்தியாவ ை அமெ‌‌ரி‌க்க ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு!

" இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ சி ல அர‌சிய‌ல ் ‌ விவாத‌ங்களு‌ம ், கல‌ந்துரையாட‌ல்களு‌ம ் நட‌ந்துவருவத ை நா‌ங்க‌ள ் கா‌ண்‌கிறோ‌ம ். ஆனா‌ல ் இ‌ன்னு‌ம ் ‌ சி ல படிகளை‌த ் தா‌ண்டி ய ‌ பிறக ு நா‌ங்க‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் எ‌ங்க‌ள ் நாடளும‌ன்ற‌த்‌தி‌ல ் ம‌‌ற்றொர ு சு‌ற்ற ு ‌ விவா‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ல்லவே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு தெ‌ற்க ு ம‌ற்று‌ம ் ம‌த்‌தி ய ஆ‌சிய‌ப ் பகு‌தி‌க்கா ன அமெ‌‌ரி‌க்க‌ அர‌சி‌ன ் துணை‌ச ் செயலாள‌‌ர ் ‌‌ ரி‌ச்ச‌ர்ட ் பெ ள‌‌ச்ச‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வா‌சி‌ங்ட‌ன்‌னி‌ல ் நடைபெ‌ற் ற இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க வ‌ணி‌க ் கூ‌ட்டமை‌ப்பு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் கல‌ந்துகொ‌ண்ட ு பே‌சி ய அவ‌ர ், " இ‌ந் த ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க நட‌ந்த ு வரு‌ம ் ச‌ட்டபூ‌‌ர்வமா ன ‌ விவாத‌ங்க‌ளும ் கல‌ந்துரையாட‌ல்களும ் எ‌ங்களு‌க்க ு ‌‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ விய‌ப்ப ை ஏ‌ற்படு‌த்து‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் ‌ நினை‌க்க‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

" எ‌ங்களு‌க்க ு அர‌சிய‌ல ் கா ல அ‌ட்டவணைக‌ள ் உ‌ள்ள ன எ‌ன்ற ு எ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரியு‌ம ் எனவ ே எ‌வ்வளவ ு முடியுமே ா அ‌வ்வளவ ு ‌ விரைவா க நகருவத ு ந‌ல்லத ு" எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌ம ், அடி‌ப்படை‌யி‌ல ் இர ு நாடுகளுக்கும ் ந‌ல்லத ு எ‌ன்ற ு ‌ விவ‌ரி‌த் த பெள‌ச்ச‌ர ், " அமெ‌ரி‌‌க்க‌‌ச ் ச‌ட்ட‌ங்க‌ளி‌ன ் எ‌ல்லா‌த ் தேவைகளையு‌‌ம ் ‌ நிறைவ ு செ‌ய்வத‌ற்கா க ‌ மிக‌க ் கவனமா க ‌ விவா‌தி‌க்கபடவே‌ண்டி ய ஒ‌ப்ப‌ந்த‌ம ் இத ு" எ‌ன்றா‌ர ்.

123 அண ு ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் முழுமைபெ ற, இ‌‌ந்‌‌திய ா ப‌ன்னா‌ட்ட ு அணுச‌க்‌‌தி முகமையுடன ் பே‌ச்சு நட‌த்‌துவத ு எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு படிக‌ளை‌த ் தா‌‌ண்டி‌ச ் செ‌ல் ல வே‌ண்டியு‌ள்ளத ு. இருநாடுக‌ளி‌ன ் ஜனநாய க முறை‌யிலா ன நடவடி‌க்கைகளையு‌ம ் ச‌ந்‌தி‌த்தா க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ அவ‌ர ் கூறினார ்.

அமெ‌ரி‌க்க‌ச ் ச‌ட்ட‌‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌‌ல ் இ‌‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் அமை‌ந்து‌ள்ளத ு, அதேநேர‌த்‌தி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கு‌ம ் அ‌திப‌ர ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ‌்‌சு‌ம ் ஒ‌ப்பு‌க ் கொ‌‌ண் ட ‌ விடய‌ங்களு‌க்கு‌ம ் இத ு பொரு‌ந்து‌கிறத ு எ‌ன்ற ு பெ ள‌‌ச்ச‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments