Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ரிவாயு : ஈரா‌னி‌ன் ‌விலையை ஏ‌ற்க முடியாது - பா‌கி‌‌ஸ்தா‌ன்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (14:32 IST)
ஈரா‌ன ்- பா‌‌கி‌ஸ்தா‌ன ்- இ‌ந்‌திய ா ( ஐ‌பி ஐ) குழா‌ய ் எ‌ரிவாயு‌‌த்‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ன ் கீழ ் நிர்ணயிக்கப்பட் ட விலைய ை ஒ‌வ்வொர ு ஐ‌ந்த ு ஆ‌ண்டுகளு‌க்கு‌ ஒருமுற ை மற ு நிர்ணயம ் செய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஈரா‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள கோ‌ரி‌க்கைய ை ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள முடியாத ு என்ற ு பா‌‌கி‌ஸ்தா‌ன ் கூறியுள்ளத ு.

அதேநேர‌த்‌தி‌ல ் ஜப்பா‌னி‌ன ் ப‌ன்னா‌ட்டு‌ச ் ச‌ந்த ை ( ஜெ‌சிச‌ ி) ‌ விலை‌யி‌ல ் ஏ‌ற்படு‌ம ் மா‌ற்ற‌ங்களு‌ட‌ன ் ஒப்பிட்ட ு ‌ வில ை நிர்ணயம ் செய்யப்பட்டால ் அத ை ஏ‌ற்று‌க ் கொ‌ள்வதா க பா‌கி‌ஸ்தா‌ன ் கூறியுள்ளத ு.

" இ‌ந்த‌ச ் ‌ சி‌க்கலை‌த ் ‌ தீ‌‌ர்‌ப்பத‌ற்கா க எ‌ங்க‌ளி‌ன ் ‌ நிபுண‌ர ் குழு‌வின‌‌ர ் வரு‌கி ற 23 ஆ‌ம ் தே‌த ி ஈரா‌ன ் செ‌ல் ல ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர ்" எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் பெ‌ட்ரோ‌லிய‌ம ் ம‌ற்று‌ம ் இய‌ற்க ை வள‌ங்க‌ள ் துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் உய‌ர ் அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" ஐ‌பி ஐ குழா‌ய ் வ‌ழியா க இற‌க்கும‌த ி செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌‌ரிவாயு‌வி‌ன ் ‌ வில ை ஐ‌ந்த ு ஆ‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு க‌ட்டாயமா க மா‌ற்‌றியமை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ஈரா‌ன ் வ‌லியுறு‌த்துவதா‌ல ் இ‌த்‌தி‌ட்ட‌‌த்த ை மே‌ற்கொ‌ண்ட ு செய‌ல்படு‌த் த முடியா த ‌ நில ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. ஈரா‌னி‌ன ் ஒர ு குழுவுட‌ன ் நடைபெ‌ற் ற ‌ விவாத‌ங்க‌ள ் அ‌ண்மை‌‌யி‌ல ் முடிவு‌ற்று‌ள்ள ன. இ‌ப்போத ு எ‌ஙக‌ள ் குழு‌வின‌ர ் ஈரா‌ன ் செ‌ல்லவு‌ள்ளன‌‌ர ். இ‌ச்‌சி‌க்கலை‌த ் ‌ தீ‌‌ர்‌ப்பத‌ற்கா க இ‌ந்‌‌தி ய ‌ நிபுணர்களையு‌‌ம ் ஈரா‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் அழை‌த்து‌ள்ளன‌ர ்" எ‌ன்று‌ம ் அ‌ந் த அ‌திகா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்தப ் பே‌ச்சு‌க்க‌ள ் வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ல ் எ‌‌‌ரிவாய ு ‌ வி‌ற்பன ை ம‌ற்று‌ம ் வா‌ங்குத‌ல ் ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌திடுவத‌ற்கா க ம‌ற்றொர ு குழுவ ை பா‌‌கி‌ஸ்தா‌ன ் அனு‌ப்‌ப ி வை‌க்கு‌ம ்.

ஜெ‌சி‌சிய ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண் ட ‌ விலை ‌நிர்ண ய முறை‌க்க ு பொருளாதா ர ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க்குழ ு ( இ‌சி‌ச ி) ஏ‌ப்ர‌ல ் 10 ஆ‌ம ் தே‌த ி ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் சு‌ட்டி‌க்கா‌ட்டினா‌ர ்.

‌ ஜிஎ‌ஸ்‌பி ஏ ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி‌‌ட் ட ‌ பிறக ு முத‌ல ் க‌ட்டமா க 21 கோட ி ‌‌ கியூ‌பி‌க ் ‌ மீ‌ட்ட‌ர ் எ‌ரிவாய ு பா‌கி‌ஸ்தானு‌க்க ு இற‌க்கும‌த ி செ‌ய்ய‌ப்படு‌ம ். இத‌‌ற்கா க பா‌கி‌ஸ்தானு‌ம ் ஈரானு‌ம ் ச‌‌ரிசமமாக‌ச ் செல‌வி‌ட்ட ு 72 கோட ி டால‌ர ் செல‌வி‌ல ் குழா‌ய்கள ை அமை‌‌க்கவுள்ள ன.

ஈரா‌ன் - பாகிஸ்தான ் - இ‌‌ந்‌தி ய இடைய ே குழா‌ய ் செ‌ல்லு‌ம ் வ‌ழ ி இ‌ன்னு‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை. இ‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் உ‌ள் ள குழா‌ய ் அமை‌ப்புகளு‌க்கா ன ‌ வில ை இ‌ன்னு‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை. இரு‌‌ந்தாலு‌ம ் தோராயமா க 30 கோட ி டால‌ர ் செலவாக‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

இருவ‌ழி‌க ் குழா‌ய்‌ப ் பாதைகளு‌ம ் ப‌ரி‌‌சீலனை‌யி‌ல ் உ‌ள்ள ன. பாத ை இறு‌‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌பிறக ு குழா‌யி‌ன ் ‌ நீள‌‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த உயர‌திகா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments