Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் பெருகு‌ம் போதை‌‌‌ப்பொரு‌ள் வ‌‌‌ணிக‌ம் : அமெ‌‌ரி‌க்கா கவலை!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (17:57 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ் மரு‌த்துவ‌ப ் பய‌ன்களு‌க்கா க உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்ப‌டு‌ம ் ஓப்பிய‌ம ் பா‌ப்‌ப ி எ‌ன் ற போதை‌ப்பொரு‌ள ் க‌ள்ள‌ச ் ச‌ந்தைகளு‌க்கு‌த ் ‌ திசை‌ திரு‌ப்ப‌ப்படு‌கிறத ு. இ‌தனா‌ல ் ச‌ட்ட‌விரோதமாக‌ ப பெரு‌கிவரு‌ம ் போதை‌ப ் பொரு‌ள ் வ‌ணிக‌ம ் கு‌றி‌த்த ு அமெ‌‌ரி‌க்க ா தனத ு கவலைகளை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

" மரு‌ந்து‌‌க்காக‌த ் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ் ஓ‌ப்‌பி‌யம ் ம‌ற்று‌ம ் வே‌தி‌ப்பொரு‌ட்க‌ள ் ‌ திச ை ‌ திரு‌ப்ப‌ப்படுவத ு இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ சி‌க்கலா க உ‌ள்ளத ு. ஏனெ‌னி‌ல ் கட‌த்த‌ப்படு‌ம ் ஓ‌‌ப்‌பிய‌ம ் க‌ள்ள‌ச ் ச‌ந்தைகளு‌க்கு‌ச ் செ‌ல்‌கிறத ு. இ‌‌வ்வாற ு மொ‌த் த ஓ‌ப்‌பி ய உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் 30 ‌ விழு‌க்காடுவரை‌ ‌திச ை ‌ திரு‌ப்ப‌ப்படு‌கிறத ு" எ‌ன்ற ு ‌ மிக‌ப ் பெ‌ரி ய மரு‌ந்த ு உ‌ற்ப‌த்‌த ி நாடுக‌ள ் தொட‌ர்பா க அமெ‌‌ரி‌க்க ா அ‌‌ண்மை‌யி‌ல ் தயா‌ரி‌த்து‌ள் ள அ‌றி‌க்க ை தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

" போதை‌ப ் பொரு‌ள ் உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு மு‌ன்ப ு நா‌ம ் கரு‌தி ய ‌ மிக‌ப்பெ‌‌ரி ய அள‌விலா ன ‌ நில‌ங்க‌ளி‌ல ் ப‌யி‌ரிட‌ப்ப‌ட்டிரு‌ந் த ஓ‌ப்‌பிய‌த்த ை இ‌ந்‌‌திய‌ச ் ச‌ட் ட அமலா‌க்க‌த்துற ை அ‌த‌ிகா‌ரிக‌ள ் அ‌‌ண்மை‌யி‌ ல க‌‌ண்டு‌பிடி‌த்த ு அ‌‌ளி‌த்து‌ள்ளன‌ர ்" எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க‌ச ் ச‌ட் ட அமலா‌க்க‌த்துற ை கூடுத‌ல ் துணை‌ச ் செயல‌ர ் ‌ கி‌றி‌ஸ்ட ி மெ‌க்கா‌ம்பெ‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

போதை‌ப ் பொரு‌ள ் தொட‌ர்பா ன வ‌ன்முற ை, கு‌ற்ற‌ம ் ம‌ற்று‌ம ் ஊழ‌ல ் ‌ நிறை‌ந் த நாடுகள ை வகை‌ப்படு‌த்து‌ம்போத ு, முறைகேடா க மரு‌ந்த ு கட‌த்த‌ப்படு‌ம ் ம‌ற்று‌ம ் மரு‌ந்த ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்ய‌ப்படு‌ம ் நாடுக‌ளி‌‌ன ் ப‌ட்டிய‌லி‌ல ் இ‌ந்‌திய ா ஒர ு மு‌‌க்‌கி ய இட‌த்தை‌ப ் ‌ பிடி‌த்து‌ள்ளத ு.

இ‌‌ந் த ஆ‌ண்ட ு வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள் ள போதை‌ப ் பொரு‌ள ் கு‌ற்ற‌ங்க‌ள ் பெரு‌கியு‌ள் ள நாடுக‌ளி‌ன ் ப‌ட்டிய‌லி‌‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ், ஹெ‌ய்‌ட்ட ி, கெளதமால ா, ஈ‌க்குவடா‌‌ர ், டொ‌மி‌னிக‌ன ் குடியரச ு, கொல‌ம்‌பிய ா, ப‌ர்ம ா, ‌ பிரே‌சி‌ல ், ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் ஆ‌கி ய நாடுகளுட‌ன ் இ‌ந்‌தியாவு‌ம ் உ‌ள்ளத ு.

" இ‌ந்‌த‌ப ் ப‌ட்டிய‌லி‌ல ் இட‌ம்‌பிடி‌த்து‌ள் ள நாடுக‌ள ் போதை‌ப ் பொரு‌ள ் பய‌ன்பா‌ட்ட ை ஆத‌ரி‌க்‌கி‌ன்ற ன எ‌ன்ற ு பொரு‌ள்கொ‌ள் ள வே‌ண்டிய‌தி‌ல்ல ை. போதை‌ப ் பொரு‌ள ் நடமா‌ட்ட‌த்தை‌த ் தடு‌க்கு‌ம ் முய‌ற்‌சிக‌ளி‌ல ் ‌ பி‌ன்த‌ங்‌கியு‌ள்ள ன எ‌ன்று‌‌ கு‌றி‌ப்‌பிடலா‌ம ்" எ‌ன்ற ு ‌ கி‌றி‌ஸ்ட ி மெ‌க்கா‌ம்பெ‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" ஒர ு நாட ு ஒர ு ஆ‌ண்டி‌ல ் ஐ‌ந்தா‌யிர‌ம ் ஹெ‌‌க்டே‌‌ர ் கெனா‌பி‌ஸ ் அ‌ல்லத ு ஆ‌யிர‌ம ் ஏ‌க்க‌ரு‌க்கு‌ம்மே‌ல ் ஓ‌ப்‌பிய‌ம ் அ‌ல்லத ு கோகே ா ஆ‌கியவ‌ற்றை‌ப ் ப‌யி‌‌ரி‌ட்டாலே ா, அறுவட ை செ‌ய்தாலே ா அ‌ந் த நாட ு ஒர ு ‌ மிக‌ப்பெ‌‌‌ரி ய பொதை‌ப ் பொரு‌ள ் உ‌ற்ப‌த்‌த ி செ‌‌ய்யு‌ம ் நாட ு எ‌ன்ற ு ச‌ட்ட‌ம ் வரையற ை செ‌ய்‌கிறத ு" எ‌ன்ற ு அவ‌‌ர ் கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments