Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விமான ‌விப‌த்து: ப‌லி 88 ஆக உய‌ர்வு!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (15:39 IST)
தாய்லாந்த ு விமானம ் ஒன்ற ு 130 பயணிகளுடன ் தரையிறங்கும ் போத ு ‌‌ தீ‌ப்‌பிடி‌‌த்த ு எ‌ரி‌ந்த‌தி‌ல ் 88 பே‌ர ் ப‌‌லியா‌யின‌ர ். 42 பே‌ர ் படுகாய‌‌ம ் அடை‌ந்‌தன‌ர ். ப‌ல ி எ‌ண்‌ணி‌க்க ை மேலு‌ம ் உய‌ரு‌ம ் எ‌ன்ற ு அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு.

தா‌‌ய்லாந‌்‌தி‌ல ் உ‌‌ள் ள ' ஒ‌ன ்- ட ூ- கே ா’ எ‌ன் ற ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு சொ‌ந்தமா ன ’எ‌ம ். டி‌.-82' ர க ஜெ‌ட ் ‌ விமான‌ம ் ஒ‌ன்ற ு நே‌ற்ற ு காலை‌யி‌‌ல ் 130 பய‌ணிகளுட‌ன ் பா‌ங்கா‌க்‌‌கி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப‌ட்டத ு. ‌ பி‌ற்பக‌ல ் 2 ம‌ணி‌க்க ு ( இ‌‌ந்‌தி ய நேர‌ப்பட ி) பு‌க்கெ‌ட ் ‌ தீ‌வி‌ல ் ‌ விமான‌ம ் தரை‌யிற‌ங்‌கியத ு.

அ‌ப்போத ு, க ன மழ ை பெ‌ய்த ு கொ‌ண்டிரு‌ந்தத ு. ஓடுதள‌த்‌தி‌ல ் இற‌ங்‌கி ய ‌ விமான‌த்‌தி‌ன ் ச‌க்கர‌ம ் வழு‌க்‌கியத ு. க‌‌ட்டு‌ப்பா‌ட்ட ை இழ‌ந்த ு ஓட ு தள‌த்த ை ‌ வி‌ட்ட ு இற‌ங்‌க ி அரு‌கி‌ல ் ‌ நி‌ன் ற மர‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ விமான‌ம ் பய‌ங்கரமா க மோ‌தியத ு. இ‌தி‌ல ் ‌‌ விமான‌ம ் இர‌ண்டா க ‌ பிள‌ந்த ு ‌ தீ‌ப்‌பிடி‌த்த ு எ‌ரி‌ந்தத ு.

‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் பு‌க்கெ‌ட ் ‌ தீ‌வி‌ன ் துண ை கவ‌ர்ன‌ர ் வோரபோ‌ட ் ராஜ‌சி‌ம்ம ா ம‌ற்று‌ம ் பு‌க்கெ‌ட ் மேய‌ர ் அ‌ஞ்ச‌ல ி ஆ‌கியோ‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு ‌ மீ‌‌ட்ப ு ப‌ணிகள ை து‌ரித‌ப்படு‌த்‌தின‌ர ்.

‌ விமான‌த்‌தி‌ன ் அவச ர வ‌ழ ி ம‌ற்று‌ம ் ஜ‌ன்ன‌ல ் வ‌‌ழியா க ‌ சி ல பய‌ணிக‌ள ் வெ‌ளிய ே கு‌தி‌த்தன‌ர ். ‌ தீ‌யி‌ல ் ‌ சி‌க்‌க ி 66 பே‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே ப‌லியா‌யின‌ர ். ஏராளமானோ‌ர ் படுகாய‌‌ம ் அடை‌ந்தன‌ர ். உடனடியா க அவ‌ர்க‌ள ் அரு‌கி‌ல ் உ‌ள் ள மரு‌‌‌த்துவமனை‌யி‌ல ் அனு‌ம‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். அவ‌ர்க‌ள ் ‌‌‌‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌ந்தத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ப‌ல ி எ‌ண்ண‌ி‌க்க ை 88 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. 42 பே‌ர ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌‌‌‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ். ப‌ல ி எ‌ண்‌ணி‌க்க ை மேலு‌ம ் உய‌ரு‌ம ் எ ன அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments