Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியா நிலநடுக்கம் : பலி 23 ஆக உயர்வு!

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (13:44 IST)
இந்தோனேஷியாவில ் கடந் த புதனன்ற ு ஏற்பட் ட பயங்க ர நிலநடுக்கத்தில ் பலியானோர ் எண்ணிக்க ை 23 ஆ க உயர்ந்துள்ளத ு.

தங்கள ் ஊர்கள ை விட்ட ு வெளியேறி ய மக்கள ் ஊருகளுக்க ு திரும்பிவருவதா க உயர்மட் ட அதிகார ி ஒருவர ் தெரிவித்தார ்.

இன்ற ு மீட்புப ் பணியாளர்கள், இடிபாடுகளில ் சிக்கியிருந் த சடலங்கள ை மீட்கும்போத ு மேலும ் 5 சடலங்கள ை எடுத்தனர ். மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க சேர்க்கப்பட்டிருந் த ஒருவர ் பலியானார ். இதனையடுத்த ு பல ி எண்ணிக்க ை 23 ஆ க உயர்ந்துள்ளத ு. இத ு மேலும ் அதிகரிக்கும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

புதனன்ற ு ஏற்பட் ட 8.2 ரிக்டர ் அளவ ு பூகம்பத்தால ் அங்க ு கடும ் சேதம ் ஏற்பட்டத ு. அதன ் பிறக ு சுமார ் 60 பின்னதிர்வுகள ் ஏற்பட்ட ன. இதில ் இரண்ட ு அதிர்வுகள ் ரிக்டர ் அளவில ் 7 புள்ளிகளுக்கும் மேலா க பதிவானத ு. 10 அட ி உய ர பேரல ை கடற்கர ை மாவட்டங்கள ை தாக்கியத ு. ஆனால ் சுனாம ி அலைக்க ு ஒருவரும ் பலியாகவில்ல ை என்ற ு செய்திகள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments