Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தோனேஷியா நிலநடுக்கம் : பலி 23 ஆக உயர்வு!

இந்தோனேஷியா நிலநடுக்கம் : பலி 23 ஆக உயர்வு!

Webdunia

, ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (13:44 IST)
இந்தோனேஷியாவிலகடந்புதனன்றஏற்பட்பயங்கநிலநடுக்கத்திலபலியானோரஎண்ணிக்கை 23 உயர்ந்துள்ளது.

தங்களஊர்களவிட்டவெளியேறிமக்களஊருகளுக்கதிரும்பிவருவதாஉயர்மட்அதிகாரி ஒருவரதெரிவித்தார்.

இன்றமீட்புபபணியாளர்கள், இடிபாடுகளிலசிக்கியிருந்சடலங்களமீட்கும்போதமேலும் 5 சடலங்களஎடுத்தனர். மருத்துவமனையிலசிகிச்சைக்காசேர்க்கப்பட்டிருந்ஒருவரபலியானார். இதனையடுத்தபலி எண்ணிக்கை 23 உயர்ந்துள்ளது. இதமேலுமஅதிகரிக்குமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

புதனன்றஏற்பட்ட 8.2 ரிக்டரஅளவபூகம்பத்தாலஅங்ககடுமசேதமஏற்பட்டது. அதனபிறகசுமார் 60 பின்னதிர்வுகளஏற்பட்டன. இதிலஇரண்டஅதிர்வுகளரிக்டரஅளவில் 7 புள்ளிகளுக்கும் மேலாபதிவானது. 10 அடி உயபேரலகடற்கரமாவட்டங்களதாக்கியது. ஆனாலசுனாமி அலைக்கஒருவருமபலியாகவில்லஎன்றசெய்திகளதெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil