Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனாமி எச்சரிக்கை விலக்கல்!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (21:24 IST)
இந்தோனேஷியாவின ் சுமத்ர ா தீவ ை ஒட்டி ய கடற்பகுதியில ் ஏற்பட் ட பயங்க ர நிலநடுக்கத்த ை அடுத்த ு விடுக்கப்பட் ட சுனாம ி எச்சரிக்க ை விலக்கிக்கொள்ளப்பட்டத ு!

இந்தி ய நேரப்பட ி இன்ற ு மால ை 4 மணியளவில ் இந்தோனேஷியாவின ் வடமேற்க ே உள் ள பென்குல ு எனும ் கடலோ ர நகரத்திற்க ு அருக ே கடற்பகுதியில ் 7.9 ரிக்டர ் அளவில ் பயங்க ர நிலநடுக்கம ் தாக்கியத ு.

இதனையடுத்த ு இந்தோனேஷிய ா, இந்தியப ் பெருங்கடல ் பகுதிகளுக்க ு சுனாம ி எச்சரிக்க ை விடுக்கப்பட்டத ு. ஆனால ் 2 மண ி நேரத்திற்கும ் மேலா க எந்தவிதமா ன கடல ் கொந்தளிப்பும ் இல்லாததையடுத்த ு, சுனாம ி பேரல ை தாக்கும ் அபாயம ் இல்ல ை என்றும ், சுனாம ி எச்சரிக்கைய ை விலக்கிக்கொள்வதாகவும ் மத்தி ய உள்துற ை அமைச்சகம ் அறிவித்துள்ளத ு.

சுனாமி பரபரப்பு காட்சிகள்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments