Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனீஃபிற்கு விசா : ஆஸ்ட்ரேலிய அரசு மேல் முறையீடு!

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2007 (20:42 IST)
கிளாஸ்க ோ விமா ன நிலை ய தாக்குதலில ் ஈடுபட் ட பயங்கரவாதிகளுக்க ு உதவியதாகக ் கூற ி கைத ு செய்யப்பட்ட ு பின்ப ு விடுவிக்கப்பட் ட இந்தி ய மருத்துவர ் மொஹம்மத ு ஹனீஃபிற்க ு மீண்டும ் விச ா அளிக் க வேண்டும ் என்கின் ற நீதிமன் ற உத்தரவ ை எதிர்த்த ு ஆட்ரேலி ய அரச ு மேல ் முறையீட ு செய்துள்ளத ு!

ஹனீஃப ் கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டிருந் த போத ு அவருடை ய நடத்த ை சரியில்ல ை என்ற ு காரணம ் காட்ட ி அந்நாட்ட ு குடியேற்றத்துற ை அவரத ு பண ி விசாவ ை ரத்த ு செய்தத ு. ஆனால ் விசாவ ை ரத்த ு செய்ததற்க ு கூறப்பட் ட காரணம ் அடிப்படையற்றத ு என்ற ு கூற ி பிரிஸ்பேன ் நீதிமன்றம ் அவருக்க ு மீண்டும ் விச ா வழங்குமாற ு உத்தரவிட்டத ு.

நீதிமன்றத்தின ் இந் த உத்தரவ ை எதிர்த்த ு பிரிஸ்பேன ் ஃபெடரல ் நீதிமன்றத்தில ் ஆஸ்ட்ரேலி ய அரச ு மேல ் முறையீட ு செய்துள்ளதா க குடியேற் ற அமைச்சர ் கெவின ் ஆண்ட்ரூஸ ் கூறியுள்ளார ்.

ஆஸ்ட்ரேலி ய நாட்டின ் நலனைக ் கருத்தில ் கொண்ட ே ஹனீஃபின ் விசாவ ை தான ் ரத்த ு செய்ததாகவும ், அம்முடிவிலேய ே இன்னமும ் உறுதியா க உள்ளதாகவும ் ஆண்ட்ரூஸ ் வெளியிட்டுள் ள அறிக்கையில ் கூறியுள்ளார ்.

இப்பிரச்சனையில ் சட்டத்த ை சரியா க புரிந்துகொள் ள நீதிபத ி ஸ்பென்சர ் தவறிவிட்டதாகவும ் ஆண்ட்ரூஸ ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments