ஆஃப்கானிஸ்தான் : பிணையக் கைதிகள் மூவர் விடுவிப்பு!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (14:19 IST)
தாலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 19 தென் கொரிய பிணையக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!

தென் கொரியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாலிபான் தலைவர்கள் சிலரை ஒப்படைத்ததையடுத்து, தாங்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 19 பேரில் 3 பேரை முதல்கட்டமாக ஒப்படைத்துள்ளனர் தாலிபான் தீவிரவாதிகள்.

விடுதலை செய்யப்பட்ட 3 பேரும் பெண்கள் ஆவர். இவர்கள் மூவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அழைத்து வந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments