பாகிஸ்தான் அதிபர் தேர்தல்

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007 (15:20 IST)
பாகிஸ்த ானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அதிபர் தேர்தலை நடத்தி முடித்து வி ட வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ம ுஷ ாரப் முட ிவெடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கான அதிபர் தேர்தலை அக்டோபர் மா தத்தில் நடத்த முஷாரஃப் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது பாகிஸ்தானில் முஷரப்புக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அவர் ராணுவ தளபதி பதவியும் வகித்து கொண்டு அதிபர் தேர்தலில் போட்டி யிடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

எனவே எதிர்ப்பு அதிகரிக்கும் முன்பே அதிபர் தேர்தலை அதிரடியாக நடத்தி முடித்து விட வேண்டும் என முஷாரஃப் முடிவு செய்துள்ளார்.

அதன்படி வரும் செப்டம்பர ் மாதம ் 15-ந்தேத ிக்குள் அதிபர் தேர்தலை நடத்த திட்டம ிடப்பட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

6 அமைச்சர் பதவி வேண்டும்!.., திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?...

காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. பரிதாபமாக பலியான 4 வயது சிறுமி..!

இந்த தொகுதியெல்லாம் எங்களுக்கு வேணும்!.. அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!...

Show comments