Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு யுரேனியம் வழங்க ஆஸ்ட்ரேலிய தொழிலாளர் கட்சி எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (12:15 IST)
ந்திய ாவின் அணு மின் உலைகளுக்கு யுரேனியம் விற்க ஆஸ்ட்ரேலிய அரசு சாதகமாக ஆலோசித்து வரும் நிலையில் அதற்கு ஆஸ்ட்ரேலிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் பங்கேற்பதை தடுத்துவிடும் என்றும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்றும் தொழிலாளர் கட்சி கூறியுள்ளது.
இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கினால் அது என்.பி.டி. உடன்படிக்கையை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதாகும் என்றும், அது என்.பி.டி.யின் சட்டபூர்வமான இலக்கிற்கே பாதகமாக முடியும் என்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ராபர்ட் மெக்கீலன் கூறியுள்ளார்.
என்.பி.டி.யில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் விற்றால் அதே அடிப்படையில் தங்களுக்கும் யுரேனியம் விற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்கும் என்றும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ராபர்ட் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவி்ட்ட நிலையில் அதே அடிப்படையில் இதியாவிற்கு அணு எரிபொருள் வழங்க ஆஸ்ட்ரேலியாவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தருவதால ் சர்வதே ச அளவில ் பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போரின ் தீவிரம ் குறையும ் என்ற ு ஆஸ்ட்ரேலியாவின ் எதிர்க்கட்சியா ன தொழிலாளர ் கட்ச ி கூறியுள்ளத ு.
இந்திய ா - ஆஸ்ட்ரேலிய ா இடைய ே யுரேனியம ் தொடர்பா ன ஒப்பந்தம ் கையெழுத்தாவத ு குறித் த அறிவிப்ப ை ஆஸ்ட்ரேலி ய அரச ு வெளியி ட உள் ள நிலையில ், தொழிலர்ளர ் கட்ச ி எதிர்ப்ப ு தெரிவித்துள்ளத ு.
இந்தி ய அணுசக்த ி நிலையங்களுக்க ு எரிபொருள ை வழங்குவதன ் மூலம ், பயங்கரவாதத்திற்க ு எதிரா ன நடவடிக்கையில ் ஈடுபட்ட ு வரும ் பாகிஸ்தானின ் ஊக்கத்த ை குறைக்கும ் வகையில ் அமையும ். இதனால ் சர்வதே ச அளவில ் பயங்கரவாதத்திற்க ு எதிரா ன நடவடிக்கையில ் தேக்கம ் ஏற்படும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments