ஈராகில் தற்கொலைப் படை தாக்குதலில் 25 பேர் பலி

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (17:49 IST)
ஈராக்கில் இன்று தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 22 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தால் அபர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய லாரியை வெடிக்கச் செய்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் 22 க்கும் மேற்பட்ட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் விவகாரம்!. டெல்லி செல்லும் விஜய்!.. சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!...

மோடி டிரம்பிடம் பேசவில்லை.. அதனால் வர்த்தகம் ஒப்பந்தம் இல்லை: அமெரிக்கா

மாணவியின் யூடியூப் வீடியோவுக்கு அவதூறு கருத்து வெளியிட்ட கல்லூரி முதல்வர் கைது.. நெல்லையில் பரபரப்பு..!

விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா? ராமதாஸ் அளித்த அசத்தல் பதில்..!

செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டிடிவி தினகரன்.. திடீர் ட்விஸ்ட்..

Show comments