ஜப்பான்: அணுகுண்டு வீசிய 62-வது ஆண்டு நினைவு தினம்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (16:40 IST)
ஜப்பானின் நாகசாகில் அணு குண்டு வீசிய 62 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதில் பலியான 2 லட்சம் பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1945 ஆம் ஆண்டு நடந்த 2-ம் உலகப் பேரின் போது ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தக்குதல் நடத்தியது.

அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர். இன்னமும் அணுகுண்டு கதிர் வீச்சின் பாதிப்பில் இருந்து ஜப்பான் மக்கள் மீளவில்லை.

ஹிரோஷிமோ, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்ட நினைவு பூங்கா நோக்கி அமைதி பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரண ியில் ஜப்பான் பிரதமர் சின்ஷோ ஆபி கலந்து கொண ்டு உயிர் இழந்தவர்கள் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

6 அமைச்சர் பதவி வேண்டும்!.., திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?...

காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. பரிதாபமாக பலியான 4 வயது சிறுமி..!

இந்த தொகுதியெல்லாம் எங்களுக்கு வேணும்!.. அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!...

Show comments