அமெரிக்காவில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்து 6 பேர் பலி

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (12:56 IST)
அமெரிக்காவில் பெரிய பாலம் ஒன்று திடீரென இடிந்து ஆற்றிற்குள் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் மிசிசிபி ஆற்றுக்கு இடையேயும், செயிண்ட் மற்றும் மின்னேசோதா பகுதிக்கும் இடையே கட்டப்பட்டுள்ளது.

தற்போது பாலத்தில் வேலை நடைபெற்று வரும் நிலையில், நேற்றிரவு த ிட ீரென பாலம் இடிந்து ஆற்றிக்குள் விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்துகளும் ஆற்றில் விழுந்து மூழ்கின.

இதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற வாகனம் பாலத்தை கடந்து சென்ற பின்னர் இந்த சம்பவம் நடந்திருப்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments