Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனீஃபிடம் மன்னிப்பு கேட்கமாட்டோம் : ஆஸ்ட்ரேலிய பிரதமர்!

Webdunia
திங்கள், 30 ஜூலை 2007 (20:30 IST)
இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப் மீது குற்றம் சாற்றி வழக்கு தொடர்ந்ததில் தவறு நேர்ந்துவிட்டது, என்றாலும் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்!

மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய ஹோவர்ட், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆஸ்ட்ரேலியாவின் புதிய சட்டம் துவக்கத்திலேயே இடறிவிட்டதன் காரணமாக இத்தவறு நேர்ந்துவிட்டது என்று கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அவ்வப்போது தவறுகள் ஏற்படத்தான் செய்யும். எனவே, வருத்தம் தெரிவிப்பதைவிட, பாதுகாப்பாக கையாள்வதே சிறந்தது. ஆயினும், இதற்காக மருத்துவர் ஹனீஃபிடம் ஆஸ்ட்ரேலியா மன்னிப்பு கோராது என்று கூறிய பிரதமர், ஜான் ஹோவர்ட், தான் வஞ்சிக்கப்பட்டதாக ஹனீஃப் கூறியிருப்பதையும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். (பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments