Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலைத் தாக்குதல் : 13 பாக். வீரர்கள் பலி!

Webdunia
சனி, 14 ஜூலை 2007 (16:02 IST)
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வசிரிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமுற்றுள்ளனர்!

பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று மோதி வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்ததாக டான் தொலைக்காட்சி செய்தி கூறியுள்ளது.

அல் கய்டா - தாலிபான் இயக்கத்தினரின் செல்வாக்கு அதிகம் மிக்க பகுதி என்று கூறப்படும் வசிரிஸ்தானில் இத்தாக்குதல் நடந்துள்ளது. (பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி.. நோயாளிகளிடம் குறை கேட்டதால் பரபரப்பு..!

தென்மேற்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவையில் சில மாற்றங்கள்.. முழு விவரங்கள்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்..!

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் அதிர்ச்சி..!

Show comments