Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அதிசயங்களில் தாஜ்மஹால் முதலிடம்

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2007 (11:43 IST)
webdunia photoFILE
உலக அதிசயங்களுக்கா க நடத்தப்பட் ட வாக்கெடுப்பில ் இந்தியாவின ் தாஜ்மகால ் முதலிடத்தைப ் பிடித்துள்ளத ு.

புத்தாயிரம ் ஆண்டில ் 7 வத ு ஆண்டா ன இவ்வாண்டில ் 7 வத ு மாதமா ன ஜூலையில ், 7 வத ு நாளா ன இன்ற ு அதாவத ு 07.07.07 என்ற ு வரும ் இந் த த ேதியில ் போர்ச்சுகல ் தலைநகர ் லிஸ்பனில ் புதி ய 7 உல க அதிசயங்கள ் எத ு எத ு என்கின் ற பட்டியல ் வெளியிடப ்பட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் தொலைபேசி, செல்பேசியில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்., இணைய தளம் மூலமாக வாக்களித்தல் என இந்த தேர்தலில் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். தாஜ்மகாலுக்கு ஆதரவா க கோடிக்கணக்கான இந்தியர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாஜ்மஹாலின் ரசிகர்களும் வாக்களித்தனர்.

வாக்களிப்ப ு மூலம ் உல க அதிசயங்கள ை நிர்ணயிக் க முடிவ ு செய்த ு அதற்கா ன வாக்குப்பதிவ ு நேற்ற ு முன்தினத்துடன் முடிந்துவிட்டத ு. முடிவ ு நேற்று போர்ச்சுகல ் தலைநகர ் லிஸ்பனில ் வெளியிடப் பட்டது.

நேற்று அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில ், அதிக அளவில ் வாக்குகளைப் பெற ்ற இந்தியாவின் தாஜ்மகால், உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலில் முதல ் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இருந்தே உலக அதிசயங்கள் பட்டியலில் இருந்து வரும் எகிப்து பிரமிடு, வாக்கெடுப்ப ு அடிப்படையில் இல்லாமல் சிறப்பு அந்தஸ்தில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டது.

தாஜ்மகால்....

வாக்கப்பதிவில் வெற்றி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் தாஜ்மஹால் எல்லோர் மனதையும் வெற்றி கொண்டிருப்பதை எவராலும், எப்போதும் மறுக்க முடியாது.

ஒர ு பேரரசன ், அதுவும ் ப ல மனைவிகளைக ் கட்டிக்கொள்ளலாம ், ப ல பெண்களையும ் வைத்துக ் கொள்ளலாம ் என்றவொர ு தனித் த ம த இ ன வழ ி பாரம்பரியத்தைச ் சேர்ந்தவர ், தனத ு மனைவியிடம ் கொண் ட ஆழ்ந் த மாறாக ் காதல ை வெளிப்படுத்துவதற்க ு ஒர ு மாளிகையைக ் கட்டியிருக்கலாம ். ஒர ு தோட்டத்த ை அமைத்திருக்கலாம ், அழகி ய சிலைய ை வடித்திருக்கலாம ், ஏன ் அரும ை உருத ி மொழியில ் கவிதையைக ் கூ ட படைத்திருக்கலாம ். ஆனால ் மொகலாயப ் பேரரசன ் ஷ ாஜகான ் தனத ு மனைவ ி மும்தாஜின ் மீத ு கொண் ட காதல ை, அந்தக ் காதலின ் அனைத்த ு பரிமாணத்தையும ் உணர்வோட ு ஒன்ற ு கலந்துவிட் ட அனைத்த ு உணர்ச்சிகளையும ் வெளிய ில் வடித் த அற்புதம்தான ் தாஜ்மஹால ்.

கட்டடக ் கலைகளில ் இந்த ோ- மொகலா ய கட்டடக ் கலைக்க ு பெரும ் சான்றாகத ் திகழும ் தாஜ்மஹால ், அதையும ் தாண்ட ி பார்த்தவர ், பார்க்காதவர ், கேட்டவர ், கதையால ் அறிந்தவர ், வரலாற்றால ் உணர்ந்தவர ் என்ற ு எல்லோர ் மனதிலும ் அழியாக ் காதல ் சின்னமாகவ ே பதிவாகியுள்ளத ு.

இவ்வளவ ு அழகா ன இத்தன ை சிரமத்த ை எடுத்துக்கொண்ட ு தாஜ்மஹால ் எனும ் ஓர ் அரி ய படைப்ப ை ஓர ் பேரரசன ் விட்டுச ் சென்றதற்குக ் காரணம ், தனத ு மனைவ ி மீத ு கொண் ட காதல்தான ் என்பத ு காதலுக்க ு மட்டுமல் ல, காதல ் மணவாழ்க்கையிலும ் நீடிக்கும ் மறையாமல ் தொடரும ் உணர்வ ு அத ு, காமத்தைக ் கடந் த பிணைப்ப ு அத ு, கருத்திற்கும ் எட்டா த உணர்வ ு அத ு, காலத்தின ் மாற்றத்தினால ் காணாமல ் போகக்கூடி ய பண்பல் ல காதல ் என்பதைய ே தாஜ்மஹாலின ் படைப்பும ், இருப்பும ் உணர்த்துகிறத ு. அதனால்தான ோ என்னவ ோ, ஆன்மிகப ் பாதையில ் மாமுயற்ச ி மேற்கொண் ட சிற ீ அரவிந்தர ், " அழியாக ் காதலின ் அற்புதச ் சின்னம ்" என்ற ு இந்தி ய பண்பாட்டின ் அடிப்படைகள ் என்ற ு தான ் எழுதி ய புத்தகத்தில ் தாஜ்மஹாலைக ் குறிப்பிடுகிறார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments