Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்புலிகள் 20வது ஆண்டு தினம் கடைபிடிப்பு!

Webdunia
வியாழன், 5 ஜூலை 2007 (21:12 IST)
மனி த வெடிகுண்டாகச ் சென்ற ு சிறிலங் க ராணுவத்த ை தாக்க ி அழித்த ு கதிகலங் க வைக்கும ் விடுதலைப ் புலிகளின ் தற்கொலைப ் படைப ் பிரிவா ன கரும்புலிகள ் இன்ற ு 20 வத ு ஆண்ட ு தினத்த ை கடைபிடித்தனர ்!

20 ஆண்டுகளுக்க ு முன்ப ு யாழ்ப்பாணத்தில ் நெல்லியாடிப்பள்ளியில ் முகாமிட்டிருந் த சிறிலங் க ராணுவத்தினர ை குண்டுகள ் நிரம்பி ய வாகனத்த ை ஓட்டிச ் சென்ற ு தற்கொலைப ் படைத ் தாக்குதல ் நடத்தி ய ' கேப்டன ்' மில்லரின ் தாக்குதல ை நினைவுகூறும ் வகையில ் ஒவ்வொர ு ஆண்டும ் இந்நாள ை விடுதலைப ் புலிகள ் கடைபிடித்த ு வருகின்றனர ்.

மில்லர ் நடத்தி ய அத்தாக்குதலில ் சிறிலங் க ராணுவத்தினர ் 40 பேர ் கொல்லப்பட்டனர ். அதன்பிறக ு ஏராளமா ன தற்கொலைத ் தாக்குதல்கள ை கரும்புலிகள ் மேற்கொண்டனர ். கடந் த ஜூன ் 27 ஆம ் தேத ி வர ை இப்படிப்பட் ட தற்கொலைத ் தாக்குதலில ் 322 கரும்புலிகள ் உயிரிழந்துள்ளதா க புதினம ். காம ் இணையதளம ் கூறியுள்ளத ு.

இவர்களில ் 241 பேர ் கடல ் தாக்குதல்களிலும ், 81 பேர ் நிலத ் தாக்குதல்களிலும ் ஈடுபட்ட ு உயிர ் துறந்ததா க அச்செய்த ி கூறுகிறத ு. ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments