Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.400 ஏவுகணை : ரஷ்யா சோதிக்கிறது!

Webdunia
வியாழன், 5 ஜூலை 2007 (21:08 IST)
தாக்கவரும ் விண ் இலக்குகள ை விண்ணிலேய ே எதிர்கொண்ட ு இடைமறித்த ு அழிக்கவல் ல எஸ ்.400 எனும ் புதி ய வக ை ஏவுகணைய ை அடுத் த வாரத்தில ் சோதிக்கப ் போவதா க ரஷ்ய ா அறிவித்துள்ளத ு!

தரையில ் இருந்த ு 400 க ி. ம ீ. உயரம ் வரையில ் வரக்கூடி ய ஏவுகணைகள ை இடைமறித்த ு இந் த ஏவுகண ை அழிக்கவல்லத ு என்ற ு ரஷ் ய செய்த ி நிறுவனமா ன ரியாநோவோஸ்த ி கூறியுள்ளத ு.

எஸ ்.400 ஏவுகண ை சோதனைத்தளத்திற்க ு கொண்ட ு செல்லப்பட்டுள்ளத ு என்றும ், வெற்றிகரமா ன சோதனைக்குப ் பின ் அத ு ராணுவத்தில ் சேர்க்கப்படும ் என்றும ் ரஷ் ய ராணுவத்தின ் துணைத ் தளபத ி அலெக்சாண்டர ் கோர்கோவ ் கூறியுள்ளார ்.

அமெரிக்காவின ் பேட்ரியாட ் ஏவுகண ை தடுப்ப ு ஏவுகணையைப ் போ ல இரண்ட ு மடங்க ு திறன ் கொண்டத ு எஸ ்.400 என்ற ு கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments