Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கலவரம் 16 பேர் பலி : 500 மாணவர்கள் சரண்

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (20:37 IST)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்ட மதராசா மாணவர்கள் 500 பேர் இன்று சரணடைந்துள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத ் லால ் மஸ்ஜித ் மசூதியில ் இருந்த ு ஆயுதங்களுடன ் கலவரத்தில ் ஈடுபட் ட மதராச ா மாணவர்களுக்கும ், ராணுவத்தினருக்கும ் இடைய ே நடந் த மோதலில ் 16 பேர ் கொல்லப்பட்டனர ். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மதராசா மாணவர்கள் மத கோட்பாடுகளை அமுல் படுத்துவதிலும், வெளிநாட்டு பழக்க வழக்கங்களுக்கு தடை விதிப்பதிலும் தீவிரம் காட்டி வந்தனர். இதனால் அந்நாட்டு காவல் துறைக்கும், மதரசா மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

ராணுவத்தினருக்கும், மாணவர்களுக்கும் இடைய ே நடந்த துப்பாக்கி சண்டையில் 16 பேர் பலியாகினர ். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான நிலை நிலவி வருகிறத ு.

இந்நிலையில், மதராசாவைச் சேர்ந்த சில மாணவர்கள் காவல் துறை அதிகாரிகளை கடத்திச் சென்றனர். இதையடுத்து மதராசா மாணவர்கள் தங்கியிருந்த சிவப்பு மசூதியைச் சுற்றி காவல் துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். மாணவர்கள ் சரணடைவதற்க ு இன்ற ு கால ை 11 மண ி வர ை கெட ு விதிக்கப்பட்டிருந்தத ு. அந் த கெட ு பிறக ு பிற்பகல ் 2 மண ி வர ை நீட்டிக்கப்பட்டத ு.

ராணுவம ் மசூதிக்குள ் நுழை ய ஆயத்தமா ன நேரத்தில ் 500 க்கும ் மேற்பட் ட மதராச ா மாண வ, மாணவிகள ் வெளிய ே வந்த ு சரணடைந்தனர ். ஆயினும ் திட்டமிட்டபட ி நடவடிக்கைய ை மேற்கொள் ள ராணுவம ் தயாராக ி வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

Show comments