Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதி :இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (16:07 IST)
பயங்கரவாதத்தையும ் போதைப ் பொருள ் கடத்தலையும ் ஒடுக் க உறுதியா ன நடவடிக்கைகள ை மேற்கொள்வத ு என்ற ு இந்தியாவும ், பாகிஸ்தானும ் கூட்டறிக்க ை விடுத்துள்ள ன.

புதுடெல்லியில ் நேற்றும ் இன்றும ் இர ு நாடுகளின ் உள்துற ை செயலர்கள ் மட்டத்தில ் நடந் த பேச்சுவார்த்தைக்குப ் பின்னர ் வெளியிடப்பட் ட கூட்டறிக்கையில ், பயங்கரவா த நடவடிக்கைகள ை ஒடுக்குவத ு மட்டுமின்ற ி, இர ு நாடுகளிலும ் பதுங்கியிருக்கும ் மற் ற குற்றவாளிகளையும ் சட்டத்தின ் பிடியில ் கொண்ட ு வ ர ஒத்துழைப்பத ு என்ற ு ஒப்புக ் கொள்ளப்பட்டுள்ளத ு.

ஆட்கடத்தல ், சட்டத்திற்குப ் புறம்பா ன நடவடிக்கைகள ், கள்ளப ் ப ண புழக்கம ் ஆகியவற்றைத ் தடுக் க பாகிஸ்தானின ் தேசி ய புலனாய்வ ு அமைப்பும ், இந்தியாவின ் மத்தி ய புலனாய்வுக ் கழகமும ் ( ச ி. ப ி.ஐ.) இணைந்த ு செயல்படுவத ு என்றும ் முடிவெடுக்கப்பட்டுள்ளத ு.

இந்தி ய - பாகிஸ்தான ் கடல ் எல்லைய ை மீற ி மீன ் பிடித்த ு கைதாக ி இர ு நாடுகளில ் சிறைகளில ் இருக்கும ் மீனவர்கள ை ஆகஸ்ட ் 14, 15 ஆம ் தேதிகளில ் விடுவிப்பத ு எனவும ் அவர்களிடம ் இருந்த ு கைப்பற்றப்பட் ட படக ு, மீன்பிட ி வளைகள ் ஆகியவற்றையும ் ஒப்படைப்பத ு எனவும ் ஒப்புக ் கொள்ளப்பட்டத ு.

மீனவர்கள ் மட்டுமின்ற ி, இர ு நாடுகளிலும ் சிறையில ் உள் ள மற் ற கைதிகள ை, அவர்கள ் தண்டன ை பெற் ற குற்றவாளிகளா க இருப்பின ், தண்டனைக ் காலம ் முடிந்துவிட் ட நிலையில ் விடுவிப்பத ு எனவும ் இந் த கூட்டறிக்கையில ் ஒப்புக ் கொள்ளப்பட்டத ு.
( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments