Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் ஆழமான உறவு : ஹில்லாரி கிளிண்டன்!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2007 (19:34 IST)
அமெரிக்காவின ் குடியரசுத ் தலைவராகத ் தேர்ந்தெடுக்கப்பட்டால ் இந்தியாவுடனா ன உறவ ை ஆழப்படுத்துவத ு தனத ு முக்கியப ் பணியா க இருக்கும ் என்ற ு ஹில்லார ி கிளிண்டன ் கூறியுள்ளார ்!

அமெரிக் க முன்னாள ் அதிபர ் பில ் கிளிண்டனின ் மனைவியும ், ஜனநாயகக ் கட்சியின ் நாடாளுமன் ற கட்சித ் தலைவருமா ன ஹில்லார ி கிளிண்டன ், அமெரிக் க அதிபர ் தேர்தலில ் போட்டியிடும ் வாய்ப்புகள ் அதிகரித்த ு வரும ் நிலையில ் நியூயார்க்கில ் நடந் த இந்தி ய- அமெரிக் க நித ி சேகரிப்ப ு நிகழ்ச்ச ி ஒன்றில ் கலந்துகொண்ட ு பேசியபோத ு இவ்வாற ு கூறினார ்.

" இந்தியாவும ், அமெரிக்காவும ் இணைந்த ு ஏராளமா ன பணிகள ை மேற்கொள் ள வேண்டியத ு உள்ளத ு" என்ற ு ஹில்லார ி கூறியுதும ் அந்நிகழ்ச்சியில ் கூடியிருந் த இந்தி ய- அமெரிக்கர்கள ் கையொல ி எழுப்ப ி ஆரவாரம ் செய்தனர ்.

அமெரிக்க ா மாற்றத்திற்குத ் தயாரா க உள்ளத ு, ஹில்லார ி தலைமையேற்கத ் தயாரா க உள்ளார ் என் ற முழக்கங்கள ் எழுதப்பட் ட பதாகைகள ் பின்னணியில ் ஜொலிக் க 15 நிமி ட நேரம ் பேசி ய ஹில்லார ி கிளிண்டன ், உலகின ் மிகப ் பழமையா ன மிகப ் பெரி ய ஜனநாய க நாடா ன இந்தியாவுடன ் அமெரிக்க ா ஆழமா ன பலமா ன உறவ ை ஏற்படுத்துவத ு தனத ு முக்கியப ் பணியா க இருக்கும ் என்ற ு கூறினார ்.

அமெரிக்காவ ோ அல்லத ு அதன ் நட்ப ு நாடுகள ோ தங்களத ு எரிசக்தித ் தேவைக்கா க அயல்நாட்ட ு எண்ணெய ் வளத்த ை சார்ந்திருக் க வேண்டி ய அவசியம ் இல்லா த நிலைய ை உருவாக்குவோம ் என்ற ு ஹில்லார ி கூறினார ்.

அமெரிக் க இந்தியர்களுடன ் ஹில்லார ி கொண்டிருக்கும ் நட்புறவ ு குறித்த ு ஜனநாயகக ் கட்சியின ் வேட்பாளரா க முயற்சிக்கும ் பராக ் ஒபாம ா கூறியிருப்பத ை எந் த இடத்திலும ் சுட்டிக்காட்டா த ஹில்லார ி கிளிண்டன ், அமெரிக் க இந்தியர்களின ் பங்களிப்ப ை, குறிப்பா க அமெரிக்காவின ் மருத்துவத ் துறையில ் அவர்களின ் பங்களிப்ப ு மிகப ் பெரியத ு என்ற ு கூறினார ். ( ப ி. ட ி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments