Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக் : ஒரே நாளில் யு.எஸ். வீரர்கள் 9 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2007 (15:55 IST)
ஈராக்கில ் அமெரிக் க வீரர்கள ை குறிவைத்த ு நடத்தப்பட் ட பல்வேறு குண்ட ு வெடிப்பு தாக்குதல்களில ் ஒர ே நாளில ் மட்டும ் 9 அமெரிக் க வீரர்கள ் கொல்லப்பட்டுள்ளனர ்!

நேற்ற ு, ஈராக ் தலைநகர ் பாக்தாத்தில ் சாலையோரத்தில ் மறைத்த ு வைக்கப்பட்டிருந் த குண்ட ு வெடித்ததில ் கண்காணிப்ப ு பணியில ் ஈடுபட்டிருந் த அமெரிக் க வீரர்கள ் வாகனம ் சிக்கியதில ் 4 வீரர்கள ் கொல்லப்பட்டனர ். ஒருவர ் காயமுற்றார ்.

இதேபோ ல, பாக்தாத்தின ் மற்றொர ு பகுதியில ் மற்றொர ு சாலையோ ர குண்ட ு வெடித்ததில ் 2 அமெரிக் க வீரர்கள ் கொல்லப்பட்டனர ் என்றும ், திக்ரித்தில ் அமெரிக் க விமானப்பட ை வீரர ் ஒருவர ் குண்டுவெடிப்பில ் கொல்லப்பட்டதாகவும ் ராணுவம ் தெரிவித்துள்ளத ு.

மேலும், பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் மேலும் 2 அமெரி்க்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந் த ஒர ு வாரத்தில ் மட்டும ் பல்வேற ு குண்டுவெடிப்புகளில ் சிக்க ி 30 அமெரிக் க வீரர்கள ் கொல்லப்பட்டதாகவும ், ஜூன ் மாதத்தில ் மட்டும ் இதுவர ை 79 அமெரிக் க வீரர்கள ் கொல்லப்பட்டுள்ளதாகவும ் ராணுவம ் தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments