Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு அணு சக்தி அவசியம் : அமெரிக்கத் தூதர்!

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2007 (19:16 IST)
இந்தியாவிற்கு அணு மின் சக்தி மிக அவசியம் என்பதனால்தான் அந்நாட்டுடன் அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா சம்மதித்துள்ளது என்றும், அப்படிப்பட்டத் தேவை எதுவும் பாகிஸ்தானிற்கு இல்லை என்றும் அமெரிக்க துணைத் தூதர் கூறியுள்ளார்!

லாகூரில் பாகிஸ்தான் வணிகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டிற்கான அமெரிக்க துணைத் தூதர் பிரியன் டி ஹண்ட், பாகிஸ்தானின் மின் சக்தி தேவையை நிறைவு செய்வதற்கு நீர் மின் நிலைய சாத்தியங்கள் அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணு சக்தி திட்டத்திற்கு அமெரிக்கா எதிரானது அல்ல என்றாலும், பாகிஸ்தானிற்கும், ஈரானிற்கும் இடையிலான வர்த்தகத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஹண்ட் கூறியுள்ளார். (ஏ.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments