Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களை வெளியேற்றியது பெரும் தவறு - சிறிலங்க பிரதமர்

Webdunia
கொழும்புவில ் இருந்த ு தமிழர்கள ை கட்டாயமா க வெளியேற்றியத ு பெரும ் தவற ு என்றும ், அதற்கா க சிறிலங் க அரச ு வருத்தம ் தெரிவிப்பதாகவும ் அந்நாட்டுப ் பிரதமர ் ரத்னசிற ி விக்மசிங்க ே கூறியுள்ளார ்.

கொழும்புவில ் செய்தியாளர்களிடம ் பேசி ய விக்ரமசிங்க ே, காவல்துற ை அதிகாரிகள ் மேற்கொண் ட இந் த தவறா ன நடவடிக்கைக்க ு இலங்க ை அரச ு பொறுப்பேற்பதாகவும ், இப்படிப்பட் ட நிகழ்வுகள ் இதற்குமேல ் நடைபெ ற அரச ு அனுமதிக்காத ு என்றும ் கூறினார ்.

" அரச ு அதிகாரிகள ் நல்லத ு செய்யும ் போதெல்லாம ் அந் த பெரும ை அரசுக்க ே சேருகிறத ு. அதுபோலவ ே அவர்கள ் தவற ு செய்யும ் போதும ் அதனால ் ஏற்படும ் அவப்பெயர ் அரசுக்க ே சேர்கிறத ு. அதிகாரிகள ் செய் த தவறா க இருந்தாலும ் அதற்கா க அரச ு முழுப ் பொறுப்பேற்கிறத ு. இந் த உணர்வுடன ் தமிழர்கள ை கட்டாயமா க வெளியேற்றும ் தவறா ன நடவடிக்கைக்க ு சிறிலங் க அரச ு பொறுப்பேற்கிறத ு" என்ற ு விக்ரமசிங ் கூறினார ்.
( ய ு. என ்.ஐ.)

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

Show comments