Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன் சிங் - ஜார்ஜ் புஷ் சந்தித்தினர்!

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2007 (18:27 IST)
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜி-8 உச்சிமாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் - பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினர்!

இந்தச் சந்திப்பு மிகக் குறுகிய நேரமே நடைபெற்றதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதிபடுத்தும 123 ஒப்பந்தம் உருவாவதில் உள்ள சிக்கலைத் தீர்ப்பது குறித்து இரு தலைவர்களும் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments