Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்க அரசின் இன ஒடுக்கல் : புலிகள் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2007 (14:17 IST)
கொழும்புவில ் இருந்த ு தமிழர்கள ை பலவந்தமா க வெளியேற்றியுள் ள நடவடிக்க ை சிறிலங் க அரச ு கடைபிடித்த ு வரும ் இனப்படுகொலையின ் மற்றொர ு செயல ் திட்டமாகும ் என்ற ு தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கம ் கண்டனம ் செய்துள்ளத ு!

இத ு குறித்த ு தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் மனி த உரிம ை விவகாரங்களுக்கா ன பேச்சாளர ் நவரூபன ் செல்வ ி வெளியிட்டுள் ள அறிக்கையில ், மனி த உரிம ை நிலைமைகள ை மேம்படுத்துமாற ு அனைத்துல க சமூகம ் குரல ் கொடுத்த ு வரும ் நிலையில ் இ ன சுத்திகரிப்ப ு நடவடிக்கைய ை சிறிலங் க அரசாங்கம ் மேற்கொண்டுள்ளத ு என்றும ், இலங்கையில ் மனி த உரிம ை நிலைமைகள ் குறித்த ு ஜப்பானி ய சிறப்புத ் தூதர ் யசூச ி அகாச ி விவாதித்துக ் கொண்டிருந்தபோத ு இத்தகை ய செயல்பாட்ட ை சிறிலங் க அரசாங்கம ் மேற்கொண்டுள்ளத ு தமிழ ் மக்களின ் உரிமைகள ் தொடர்பா க அதன ் உண்மையா ன நிலைப்பாட்ட ை அனைத்துல க சமூ க புரிந்துகொண்டிருக்கும ் என்ற ு கூறியுள்ளார ்.

கடந் த அர ை நூற்றாண்டுக ் காலமா க சிறிலங் க அரசாங்கங்களால ் தமிழ ் மக்கள ் இத்தகை ய ஒடுக்குமுறைகளுக்க ு உள்ளாக ி வருகின்றனர ் என்ற ு நவரூபன ் செல்வ ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

இந்தி உள்பட தாய் மொழியில் மருத்துவ படிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!

Show comments