Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒத்துழைப்பு : இன்னமும் பேச வேண்டும் : அமெரிக்கா!

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2007 (17:22 IST)
இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ை நடைமுறைக்க ு கொண்ட ு வ ர உருவாக்கப்ப ட வேண்டி ய 123 ஒப்பந்தம ் குறித்த ு நடந் த பேச்சுவார்த்தையில ் முன்னேற்றம ் ஏற்பட்டுள்ளத ு என்றாலும ், இன்னமும ் தீர்வ ு காணவேண்டி ய பிரச்சனைகள ் உள்ள ன என்ற ு அமெரிக்க ா கூறியுள்ளத ு!

வாஷிங்டனில ் செய்தியாளர்களிடம ் பேசி ய அமெரிக் க அயலுறவ ு அமைச்சகத்தின ் பேச்சாளர ் ஷான ் மெக்கார்மக ், " புதுடெல்லியில ் நடந் த பேச்சுவார்த்தையில ் சிறித ு முன்னேற்றம ் ஏற்பட்டுள்ளத ு. ஆனால ் இன்னமும ் தீர்வ ு கா ண வேண்டி ய பிரச்சனைகள ் உள்ள ன" என்ற ு கூறினார ்.

இந்தி ய அண ு உலைகளுக்க ு அமெரிக்க ா அளிக்கும ் யுரேனியத்த ை பயன்படுத்தி ய பிறக ு அதன ை மற ு ஆக்கம ் செய்த ு பயன்படுத்தும ் உரிமைய ை அளிக் க வேண்டும ் என்ற ு இந்திய ா கோர ி வருகிறத ு.

அதுமட்டுமன்ற ி, எந் த நிலையிலும ் அண ு எரிபொருள ் வழங்கல ை நிறுத்தக ் கூடாத ு என்றும ், தே ச பாதுகாப்பிற்க ு அவசியம ் என்ற ு கருதும ் போத ு அண ு ஆயுதச ் சோதன ை நடத்தும்பட்சத்தில ் அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை முறித்துக்கொள்ளக ் கூடாத ு என்றும ் இந்திய ா கூற ி வருகிறத ு.

இம்மூன்ற ு பிரச்சனைகளின ் காரணமா க 123 ஒப்பந்தத்த ை உருவாக்குவதில ் சிக்கல ் நீடித்த ு வருகிறத ு.

இந் த நிலையில ், இவ்வா ர இறுதியில ் ஜெர்மனியில ் நடைபெறும ் ஜ ி-8 மாநாட்டிற்குச ் செல்லும ் பிரதமர ் மன்மோகன ் சிங ் அமெரிக் க அதிபர ் புஷ ் உடன ் இத ு குறித்துப ் பேசுவார ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு. ( ப ி. ட ி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments