Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் தொலைக்காட்சிகள் முடக்கம்!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2007 (20:59 IST)
அரசிற்க ு எதிரா க நடைபெற்ற ு வரும ் போராட்டங்கள ் குறித் த செய்திகள ை ஒளிபரப்பி ய காரணத்திற்கா க 2 தனியார ் தொலைக்காட்சிகள ை பாகிஸ்தான ் அரச ு முடக்கியுள்ளத ு!

ஜிய ோ தொலைக்காட்ச ி, ஆஜ ் தொலைக்காட்ச ி ஆகியவற்றின ் ஒளிபரப்புகள ை கம்பிவ ட தொலைக்காட்சிகளின ் மூலம ் அளிக்கக்கூடாத ு என்ற ு பாகிஸ்தான ் அரச ு உத்தரவ ு பிறப்பித்துள்ளத ு.

பாகிஸ்தான ் அரசின ் மின்னண ு ஊட க ஒழுங்குமுற ை ஆணையம ், கம்பிவ ட தொலைக்காட்ச ி ஒளிபரப்பாளர்களுக்க ு இவ்வாற ு உத்தரவிட்டுள்ளதா க இஸ்லாமாபாத்தில ் இருந்த ு வெளிவரும ் டெய்ல ி டைம்ஸ ் எனு ம நாளிதழ ் செய்த ி வெளியிட்டுள்ளத ு.

ஆனால ், இப்படிப்பட் ட உத்தரவ ு எதையும ் பிறப்பிக்கவில்ல ை என்ற ு பாகிஸ்தான ் தகவல ் ஒளிபரப்புத்துற ை அமைச்சர ் மொஹம்மத ு அல ி துராண ி கூறியுள்ளார ். (ஏ. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments